July 15, 2018
-
2018 ஜூலை மாத மார்க்சிஸ்ட் இதழில் …
2018 ஜூலை மாத மார்க்சிஸ்ட் இதழில் வெளியான கட்டுரைகளின் பட்டியல் … Continue reading
-
தமிழகத்தில் சமூக சீர்திருத்தம் – மதுக்கூர் ராமலிங்கம்
சமூக சீர்த்திருத்தம் என்பது சமூகத்தில் புரையோடிப்போயுள்ள சாதியம், பெண்ணடிமைத் தனம், மூடநம்பிக்கை போன்றவற்றை அகற்றி முற்போக்கு குணாம்சம் கொண்டதாக மாற்றுவதாகும். சமூக சீர்திருத்தம் என்பதன் அடித்தளம் பொருளியல் துறையில் ஏற்படும் மாற்றத்தைப் பொறுத்தே அமைகிறது. Continue reading
-
மார்க்ஸ் 200: உபரிமதிப்பும், அன்னியமாதலும் …

மார்க்சின் புரட்சிகரத் திட்டத்திற்கும் பொருந்துகிற உண்மை இது. முதலாளித்துவத்தின் முழுமையை, ஏகாதிபத்தியத்தையும் உள்ளடக்கி நாம் காணும்போதுதான் புரட்சிக்கான வாய்ப்புகளும், சாத்தியங்களும் மிகவும் அதிகமாகின்றன; வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில் தொழிலாளர் வர்க்க புரட்சியைப்பற்றி மட்டும் நாம் பேசாமல் முதலாளித்துவ வளர்ச்சி குன்றிய நாடுகளிலும் தொழிலாளர் – விவசாயிகள் கூட்டணியின் அடிப்படையில் ஜனநாயக புரட்சியை, சோசலிசம் நோக்கிய கட்டமாக வகுத்தெடுக்க முடிந்துள்ளது. தொழிலாளர் – விவசாயிகள் ஒற்றுமை என்ற கருதுகோளை லெனின் முன்வைத்ததற்கான பின்புலமாக, நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான புரட்சியை, தாமதமாக… Continue reading
-
மக்கள் ஜனநாயகத்தில் தேர்தலும், அரசியலும் ….
தேர்தலில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையும் அரசியலில் பல கட்சிகள் இயங்கிடும் நடைமுறையையும் மக்கள் ஜனநாயக அரசின் முக்கியமான நோக்கங்களாகும். Continue reading
-
கியூபா: ஜனநாயகத்தின் உயர்ந்த பரிணாமம் !

கட்சிக்கும், புரட்சிக்குமான பொருளாதார மற்றும் சமூக வழிகாட்டுதல்களை 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற மாநாட்டில் நிறைவேற்றினார்கள். அடிப்படையான சமூக தேவைகளையும், கல்வி, சுகாதாரம், பண்பாடு, விளையாட்டு, சமூகப் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சமூக நலன் சார்ந்த தேவைகளை இலவசமாகக் கிடைக்கச் செய்திடும் சமூகக் கொள்கை ஏற்கப்பட்டது. Continue reading
-
கார்ல் மார்க்ஸ் 200: மார்க்சும் தொழிற்சங்கமும் !

பல்வேறு அரசியல் பிரச்சனைகளில் வலுவான பிரச்சாரமும் செய்ய வேண்டும். தொழிற்சங்கங்கள் ஜனநாயக போராட்டங் களில் தலையிடுவதும் விவசாய இயக்கங்களுடன் வர்க்க ஒற்றுமையை உருவாக்குவதையும் உத்தர வாதம் செய்ய வேண்டும். Continue reading
