June 2018
-
மக்களே இறையாண்மை கொண்டவர்கள்

தேசிய இனங்களுக்கிடையே சமத்துவம் என்பது உண்மையில் பாட்டாளி வர்க்க நலனை பாதுகாக்கும். கட்சித் திட்டத்தில், அரசு கட்டமைப்பு பற்றி குறிப்பிடும்போது, ”இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இந்தியாவில் உள்ள பல்வேறு தேசிய இனங்களுக்கும் உண்மையான சமத்துவம் மற்றும் சுயாட்சி தந்து அதன் அடிப்படையில் இந்திய யூனியனின் ஒற்றுமையை பாதுகாத்து முன் னெடுத்துச் செல்ல” பணியாற்றும் என்ற உறுதி அளிக்கப்பட்டுள்ளது. ( பாரா: 6.3). Continue reading
-
மதச்சார்பின்மைக் கொள்கையில் சமரசமற்ற பார்வை (15)

ஜனநாயக, மதச்சார்பற்ற அணுகுமுறை கொண்ட ஒரு புதிய முற்போக்கான மக்கள் பண்பாட்டை வளர்த்தெடுக்க நமது மக்களின் ஆக்கப்பூர்வமான திறமைகளை மக்கள் ஜனநாயக அரசு மற்றும் அரசாங்கம் உரமூட்டி வளர்க்கும். Continue reading
-
சோஷலிசமே தீர்வு

புதியதொரு வர்க்கம் உதித்தெழுந்த பிறகு, முதலாளிகளால் தங்களுடைய வர்க்க நலன்களை ஜனநாயகம் என்ற பெயரில் மறைத்து வைப்பதற்கு இயலாமல் போனது. அப்போது அந்தத் திரையைக் கிழித்தெறிந்துவிட்டு முதலாளித்துவம் தன்னுடைய விஸ்வரூபத்தை எடுத்தது. அதுதான் பாசிஸம்! Continue reading
-
பதினைந்தாம் நிதி ஆணையம் பற்றிய சர்ச்சை ஏன் எழுந்துள்ளது?

15ஆம் நிதி ஆணையத்தின் பணிபட்டியல் இன்னும் சில ஜனநாயக விரோத அம்சங்களை, மாநில உரிமைகளுக்கு விரோதமான அம்சங்களை கொண்டுள்ளது. இன்னொரு சந்தர்ப்பத்தில் மத்திய மாநில உறவுகள் பற்றி விரிவாக விவாதிக்கலாம். ஆனால் தமிழக அரசு பதினைந்தாவது நிதி ஆணையம் மூலம் தொடுக்கப்பட்டுள்ள மாநில உரிமைகள் மீதான தாக்குதல்களை எதிர்த்து இணைந்தோ தனித்தோ குரல் கொடுக்கத்தயாராக இல்லை என்பதை மட்டும் இங்கே பதிவு செய்யவேண்டும். Continue reading
-
2018 ஜூன் மாத மார்க்சிஸ்ட் இதழில் …
சூழலியல் சிக்கல்களும், பொருளாதார வளர்ச்சியும் குறித்த வி.பி. ஆத்ரேயாவின் கட்டுரை மேற்கண்ட நிலைமைகளோடு தொடர்புபடுத்தி வாசிக்க வேண்டிய ஒன்றாகும். மூலதனத்தின் பெருக்கத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு, இயற்கையை ஒட்டச் சுரண்டும் நடவடிக்கைகளை மார்க்சியம் தொடக்கம் முதலே எதிர்த்துவருகிறது. நவீன தாராளமயத்தை எதிர்த்த நம் போராட்டத்தில், சூழலியல் நோக்கு, பிரிக்கவியலாத பகுதியாகும். Continue reading
-
சுற்று சூழலும் பொருளாதார வளர்ச்சியும்: மார்க்சிய அணுகுமுறை

பொது வெளியில் அறிவியல் விரோத சூழல் அடிப்படை வாதிகளையும் ஆளும் வர்க்கங்களின் வளர்ச்சி மற்றும் சூழல் தொடர்பான மக்கள் விரோத கொள்கைகளையும் அம்பலப்படுத்த இத்தகைய விவாதம் உதவும் என்பதையும் நாம் பார்க்க வேண்டும். Continue reading
