மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


June 15, 2018

  • 2018 ஜூன் மாத மார்க்சிஸ்ட் இதழில் …

    சூழலியல் சிக்கல்களும், பொருளாதார வளர்ச்சியும் குறித்த வி.பி. ஆத்ரேயாவின் கட்டுரை மேற்கண்ட நிலைமைகளோடு தொடர்புபடுத்தி வாசிக்க வேண்டிய ஒன்றாகும். மூலதனத்தின் பெருக்கத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு, இயற்கையை ஒட்டச் சுரண்டும் நடவடிக்கைகளை மார்க்சியம் தொடக்கம் முதலே எதிர்த்துவருகிறது. நவீன தாராளமயத்தை எதிர்த்த நம் போராட்டத்தில், சூழலியல் நோக்கு, பிரிக்கவியலாத பகுதியாகும். Continue reading

  • சுற்று சூழலும் பொருளாதார வளர்ச்சியும்: மார்க்சிய அணுகுமுறை

    சுற்று சூழலும் பொருளாதார வளர்ச்சியும்: மார்க்சிய அணுகுமுறை

    பொது வெளியில் அறிவியல் விரோத சூழல் அடிப்படை வாதிகளையும் ஆளும் வர்க்கங்களின் வளர்ச்சி மற்றும் சூழல் தொடர்பான மக்கள் விரோத கொள்கைகளையும் அம்பலப்படுத்த இத்தகைய விவாதம் உதவும் என்பதையும் நாம் பார்க்க வேண்டும். Continue reading