மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


January 30, 2018

  • காந்தியின் பல்வேறு முகங்கள் …

    காந்தியின் பல்வேறு முகங்கள் …

    காந்தி இந்திய சுதந்திரத்தை வென்றெடுப்பதற்கான ஒரு தலைமை கொடுத்தார். முதலாளித்துவ வர்க்கத்தின் வெற்றிகரமான அரசியல் உத்தியாகவும், தந்திரமாகவும் காந்தியம் அமைந்தது. அதே சமயம் மனித இயல்புகளைப் புத்துயிர் பெறச் செய்திடும் முறையாகவும், சமூகச் சித்தாந்தமாகவோ காந்தியம் வடிவம் பெறவில்லை. Continue reading