January 15, 2018
-
வியப்பூட்டும் கூபா … – எமிலி மோரிஸ்

கியூபா (மொழியாக்கத்தில் கூபா) குறித்து நியூ லெப்ட் ரிவியூ என்ற இணையதளத்தில் எமிலி மோரிஸ் எழுதிய கட்டுரை தமிழில் புத்தகமாக வந்துள்ளது. ரூ.60 விலையில் தடாகம் பதிப்பகத்தார் இப்புத்தகத்தை வெளியிட்டுள்ளனர். அதிலிருந்து சிறு பகுதி. Continue reading
-
ஊழல் எதிர்ப்பு மூலதனக்குவிப்பை எதிர்ப்பதுடன் இணைந்தது …

ஊழல் எதிர்ப்பு என்பது ஒற்றை வரி முழக்கமல்ல, கொள்கையை மாற்ற, சலுகையின் திசையை உழைப்பாளிகளின் உரிமைக்கான திசையாக மாற்ற, வேண்டிய கொள்கை சார்ந்து மக்களைத் திரட்டும் அவசியம் உள்ளது. Continue reading
-
ஜனவரி மாத மார்க்சிஸ்ட் இதழில் …

மார்க்சிஸ்ட் வாசகர் வட்டம், வாசகர்கள் தொடர்ந்து இதழ் குறித்த கருத்துக்களை விவாதித்து, ஆசிரியர் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டுகிறோம்.உங்களின் கருத்துக்களும், ஆலோசனைகளுமே மார்க்சிஸ்ட் இதழை மேலும் சிறப்பாகவும் பரவலாகவும் கொண்டு செல்ல உதவும். Continue reading
-
திட்டமிடுதலும் வளர்ச்சியும் – 2

இந்த ஆட்சி திட்டக்குழுவை கலைத்தததை இக்கோணத்தில் இருந்து புரிந்துகொள்ள முடியும். Continue reading
-
திட்டமிடுதலும் வளர்ச்சியும் – 1

ஒன்றை அவசியம் நினைவில் கொள்ள வேண்டும். இந்தியாவின் மையப்படுத்தப்பட்ட திட்டமிடல் பற்றிப் பேசுகையில், இந்திய நாட்டின் பொதுத்துறை சோசலிசத்தின் இலக்கணம் அல்ல. அதேபோல், இந்தியாவின் திட்டமிடுதலும் சோசலிசத்தின் இலக்கணம் அல்ல. மாறாக, இந்தியாவில் தனியார் துறை கம்பனிகளின் லாபத்தை உறுதிப்படுத்துவதே அரசின் திட்டமிடல் மற்றும் பொதுத்துறை கொள்கையாக இருந்தது. Continue reading
-
கட்சி திட்டம் தொடர் – 12

மக்களின் பொருளாதார முன்னேற்றம் என்பது இல்லாமல் முதலாளிகளின் லாப அதிகரிப்பு என்ற அடிப்படையே கொண்டதான பொருளாதார கொள்கைகளின் காரணமாக தொழில்துறை ஏகபோக நிறுவனங்களின் பிடியிலும் அன்னிய மூலதன ஊடுருவல் என ஒட்டுமொத்தமாக தனியார் மற்றும் முதலாளிகளின் பிடியில் உள்ளது. இது ஏற்றத்தாழ்வு நிறைத்த சமூகத்தையே உருவாக்கி உள்ளது. Continue reading
