மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


February 19, 2017

  • திருப்புமுனை மாநாடு பி. ராமச்சந்திரன் (feb 2008)

    6வது கட்சி காங்கிரஸ் பற்றி சில விவரங்கள் முந்தைய கட்டுரைகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அந்த மாநாட்டினுடைய பின்னணியில் இருந்து வந்த ஆழமான அரசியல் பாகுபாடுகள் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறேன். எந்த அளவிற்கு இந்த வேற்றுமைகள் கட்சியை பாதித்தது அல்லது கட்சி காங்கிரஸ் விவாதங்களை பாதித்தது என்பதற்கு எடுத்துக்காட்டாக ஒரு நிகழ்வை குறிப்பிட விரும்புகிறேன். இரண்டு, மூன்று அரசியல் நகல் தீர்மானங்கள் மாநாட்டில் விவாதிக்கப்பட்டபோதிலும், மாநாட்டின் இறுதியில் தீர்மான வடிவில் எந்த முடிவினையும் மாநாடு எடுக்கவில்லை. மாநாட்டில் அரசியல் நிர்ணயிப்புகள், கருத்துகள்,… Continue reading