February 15, 2017
-
இடது ஜனநாயக சக்திகளை அணி திரட்ட திட்டமிடல் எதுவும் நடந்ததா?

வர்க்க ரீதியாகவும், சமூக ரீதியாகவும் சுரண்டப்படும், ஒடுக்கப்படும் பிரிவினரை ஒன்று படுத்தி, போராட்ட வியூகம் வகுக்கப்பட வேண்டும். அவர்களை அரசியல் ரீதியாகவும், தத்துவார்த்த ரீதியாகவும் உறுதிப்படுத்த வேண்டும். இதனை செயல்படுத்தக் கூடிய விதத்தில் இடதுசாரிகள் வலுப்பெற வேண்டும். Continue reading
-
ஒப்பனை பட்ஜெட் 2017 – 2018 (மத்திய பட்ஜெட் குறித்து)

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் ஒரு மிகப்பெரிய பாதிப்பு முறைசாரா துறைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியும் அதனால் பல லட்சக்கணக்கான வேலைகள் இழக்கப்பட்டதும் ஆகும். இந்த பட்ஜெட்டில் குறிப்பாக வேலை இழப்பு பிரச்சினை கணக்கில் கொள்ளப்பட்டு வேலைகளை உருவாக்குவதற்கு மிகக் கூடுதலான ஒதுக்கீடு செய்யபட்டிருக்க வேண்டும். Continue reading
-
இளம் அரசியல் ஊழியர்களுக்கு பகத்சிங் எழுதிய கடிதம் …

நான் ஒரு புரட்சியாளன், ஒரு நீண்ட கால போரட்டத்தை குறித்து விவாதிக்கும் திடமான கருத்துக்கள் கொண்ட புரட்சியாளன். என் தோளோடு தோள் நின்ற ராம் பிரசாத் பிஸ்மில் போன்ற நண்பர்கள் சிலர் குற்றம் சாட்டலாம் நான் சிறைப்பொந்தில் தள்ளப்பட்டதால் இப்படி பேசுகிறேன் என. அது உண்மை அல்ல. நான் சிறைக்கு வெளியிலிருந்த போது கொண்டிருந்த அதே கருத்துக்களை, அதே மன உறுதியை, அதே உத்வேகத்தை , அதே துடிப்பை; சொல்லப்போனால் இன்னும் அதிகமாக தீர்மானமாகப் பெற்றுள்ளேன். ஆகவே… Continue reading
-
கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் (2)

கட்சித் திட்டத்தை நவீனப்படுத்தும் பணி பின்னர் மேற்கொள்ளப்பட்டது. அதுதான் இப்போது இறுதியான ஆவணம். கட்சியின் திட்டம்தான் நமக்கு அடிப்படை ஆவணம். ஒவ்வொரு மாநாடு நிறைவேற்றும் தீர்மானமும் கட்சி திட்டத்தை அடிப்படையாகக் கொண்டுதான் அமைய முடியும். தீர்மானங்களின் நோக்கம் கட்சி திட்டத்தை நடைமுறைச் சாத்தியமாக்குவதுதான். Continue reading
-
புரட்சி உத்திகள் எனும் கலை

புரட்சியில் விவசாயிகள் உள்ளிட்ட பிரிவினைத் திரட்டி பாட்டாளி வர்க்க மேலாண்மையை நிறுவுவது என்ற மார்க்சியக் கோட்பாட்டை லெனின் உருவாக்கி மார்க்சியத்திற்கு தத்துவப் பங்களிப்பு செய்துள்ளார். இது போன்ற புதிய தத்துவப் பங்களிப்புக்கள் இந்நூலில் உண்டு. Continue reading
-
கம்யூனிஸ்ட் கட்சியில் தொடர் கல்வி – கற்பிக்கும் முறைகள் குறித்து …

சோவியத் யூனியன் பின்னடைவுக்கு பிறகு. 20ஆம் நூற்றாண்டின் இறுதியில், நாம் தாக்குதல் முறையிலிருந்து தடுப்பு முறைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே, நாம் வலுவான தத்துவார்த்த போராட்டத்தை இன்றைக்கு நடத்த வேண்டியுள்ளது. Continue reading
