February 16, 2017
-
சித்தாந்த வலு இழந்துள்ள இன்றைய திராவிட அரசியல் …

“வங்காளத்தில் உள்ள பிராமணனுக்கும் தமிழகத்தில் உள்ள பிராமணனுக்கும் பறையனுக்கும் உள்ள இனவேறுபாடு தான் என்ன? பஞ்சாபில் தீண்டத்தகாத சாமர் சாதியினருக்கும் தமிழகத்தில் உள்ள தீண்டத்தகாத பறையருக்கும் இடையே என்ன இன ஒற்றுமை இருக்க முடியும்?”போன்ற கேள்விகளுக்குப் பகுத்தறிவு அடிப்படையிலோ, அல்லது அறிவியல் ரீதியாகவோ பதில் சொல்ல முடியாத போதாமையை திராவிட அரசியல் சித்தாந்தவாதிகள் அடைந்துள்ளனர். Continue reading
