February 17, 2016
-
இன்றைய அரசியல் சூழலில் எவ்வாறு செயல்படுவது?

(அடையாள அரசியலும், வகுப்புவாதமும் தலைதூக்கியுள்ள சூழலில் அதனை எதிர்கொண்டு முறியடிப்பது நமது முதற்கடமையாகிறது. இந்தச் சூழலை எதிர்கொள்வது குறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில மாநாடு விவாதித்தது. மாநாட்டு அறிக்கையின் குறிப்பிட்ட சில பகுதிகளை மார்க்சிஸ்ட் வாசகர்களுக்காக பிரசுரிக்கிறோம் – ஆசிரியர் குழு) இந்திய அரசியலில் பெரும் ஆபத்துக்குரிய அரசியல் அம்சங்கள் அதிகரித்துவருவது குறித்து இம்மாநாடு மிகவும் கவனத்துடனும், பொறுப்புடனும் ஆழமாக விவாதிக்க வேண்டியிருக்கிறது. இடதுசாரி சிந்தனையுள்ள வாலிபர் அமைப்பு, சமூக மாற்றம் என்பதைத் தன்… Continue reading
