மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


March 2016

  • சென்னை வெள்ளம், மனிதப் பிழையே !

    சென்னை வெள்ளம், மனிதப் பிழையே !

    நமக்குத் தேவை சாதாரண வளர்ச்சி அல்ல – நீடித்த, பாகுபாடற்ற, சூழலியல் பாதுகாக்கப்பட்ட வளர்ச்சி. எல்லாத் தரப்பு மக்களையும் சென்றடையக் கூடிய தரமான கட்டமைப்பு வசதிகள் போன்றவைகளாகும். இவை அனைத்தையும் இன்றைய ஜனநாயகப் பங்காற்றிக்கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளும், அரசு இயந்திரங்களும், தொண்டு நிறுவனங்களும், வெகுஜன இயக்கங்களும் உணர்ந்து தங்களது சீரிய பணிகளை ஆற்றுவது காலத்தின் கட்டாயமாகும். Continue reading

  • சாதிய அரசியல் சூழலில் இடதுசாரிகள் என்ன செய்ய வேண்டும்?

    சாதிய அரசியல் சூழலில் இடதுசாரிகள் என்ன செய்ய வேண்டும்?

    னிப்பட்ட தலித் நிறைவான சம்பளம் பெறுவதோ அல்லது ஒரு தலித் முதலாளி ஆகிவிட்டார் என்பதல்ல பிரச்னை. சமூக சொத்து, சமூக உற்பத்தி ஆகியவற்றில் யாருடைய அதிகார மேலாண்மை இருக்கிறது என்பதுதான் முக்கிய பிரச்னை. இந்த அதிகார மேலாதிக்கத்தில் மாற்றம் கொண்டு வருவதுதான் முக்கிய அடிப்படைப் பிரச்னை. Continue reading

  • “இடதுசாரி” கம்யூனிசம் – இளம்பருவக் கோளாறு…

    “இடதுசாரி” கம்யூனிசம் – இளம்பருவக் கோளாறு…

    “ஒரு வர்க்கம் முழுவதும் உழைப்பாளி மக்களின் விரிவான பகுதிகள் யாவும் மூலதனத்தால் ஒடுக்கப்படுவோர் எல்லோரும் புரட்சிக்கு ஆதரவளிக்கும் ஒரு நிலையை அடைவதற்கு பிரச்சாரமும், கிளர்ச்சியும் மட்டும் போதாது. வெகுஜனங்கள் தாமே அரசியல் அனுபவம் பெறவேண்டியது அவசியமாகும்.” Continue reading

  • “ஆசியாவின் அச்சாணி” – நிலோத்பல் பாசு

    “ஆசியாவின் அச்சாணி” – நிலோத்பல் பாசு

    உலகப்பொருளாதாரத்தில் ஆசியா-பசிபிக் பிரதேசம் வேகமாக வளரும் பிரதேசமாக உருவாகி விட்டது. அதே சமயம், நிதிக் கரைவும் அதைத் தொடர்ந்த உலகப் பொருளாதாரச் சரிவும் முழு உலகையே பாதித்தன. அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் இதில் மிகப்பெரும் பாதிப்பைச் சந்தித்தன. Continue reading

  • புதிய கல்விக் கொள்கை எப்படி இருக்கும்…..?

    புதிய கல்விக் கொள்கை எப்படி இருக்கும்…..?

    கல்வியில் தரமில்லாததற்கு நிர்வாகக் குறைபாடுகளே காரணம் என்ற ஒற்றை முழக்கமே கேட்கிறது. கல்வியின் நோக்கம் பாடத்திட்டம் கலைத்திட்டம ஆசிரியர் பயிற்சி தேர்வு வழிமுறைகள் குறித்த அக்கறை எங்கும் காணவில்லை. நிர்வாகத்தையும் தரநிர்ணயத்தையும் மேம்படுத்தினால் உலகத்தரத்திற்கு நமது கல்வி முறை உயரும் என்ற கனவு பிரதமர் அவர்களின் Less Govt…More Governance….என்ற முழக்கத்தின் குரலை கல்விக் கொள்கையிலும் காணலாம். Continue reading

  •  பல்கலைக் கழகங்களைக் குறிவைக்கும் பாசிசம்: கே.என். பணிக்கர் நேர்காணல்

     பல்கலைக் கழகங்களைக் குறிவைக்கும் பாசிசம்: கே.என். பணிக்கர் நேர்காணல்

    பெரும்பாலான பிராமணர்கள் காங்கிரசில் இருந்தனர். வலுவான இடைப்பட்ட ஜாதிகள் ஏதுமில்லை. எனவே இந்து மதவாத கோட்பாடுகள் செழிப்பதற்குப் போதுமான வெளி தென்னிந்தியாவில் இருந்திடவில்லை. Continue reading

  • லெனினின் பார்வையில் அரசும் புரட்சியும் …

    லெனினின் பார்வையில் அரசும் புரட்சியும் …

    – ஜி.செல்வா ரகசிய உத்தரவு வந்திருக்கிறது. லெனின் யார் தெரியுமா? அவர் இங்கே மறைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பிடிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கெள்ளுங்கள். லெனினைப் பிடித்தால் பெரும் பரிசுகள் கிடைக்கும். இது, ரஷ்ய நாட்டின் ஒரு பகுதியாக அப்போதிருந்த பின்லாந்து நாட்டின் கவர்னர் ஜெனரல் தனது தலைமை காவல்துறை அதிகாரியான ரேவியேவிடம் சொன்னது. உத்தரவுகளை உள்வாங்கிக் கொண்டு ரேவியே நேரடியாக ரயில் நிலையம் செல்கிறார். அங்கிருந்த தபால்காரரிடம் கடிதங்களை பெற்று தனது சட்டைப்பைக்குள் செருகிக்கொள்கிறார். மளிகைக் கடைக்கு சென்று பத்து முட்டைகள், ரொட்டி,… Continue reading

  • சுயமரியாதையும், சமதர்மமும் !

    சுயமரியாதையும், சமதர்மமும் !

    திராவிடக் கட்சிகள் மதவெறி எதிர்ப்பு போன்ற விசயங்களில் சமீபத்தில் நடைபெற்ற பல பிரச்சனைகளில் அறிக்கை என்ற அளவோடு நிற்கின்றனர். அவர்களின் திராவிடக் கொள்கை நீர்த்துப் போனதைத்தான் இது காட்டுகிறது. அதே சமயம், திராவிடர் கழகம் இவ்விஷயத்தில் செயல்பட்டிருக்கிறது. Continue reading