February 2016
-
பொருளாதார சீர்திருத்தத்திற்குப் பிந்தைய ஊரக இந்தியாவும் விவசாயத்துறையும்

வெங்கடேஷ் ஆத்ரேயாவின் ஆராய்ச்சி மற்றும் அவரது சமூக செயல்பாடுகளை கவுரவிக்கும் விதமாக அவருடைய ஆராய்ச்சி மாணவர்கள் அனைவரும் இணைந்து “பொருளாதார சீர்திருத்தத்திற்குப் பிந்தைய ஊரக இந்தியாவும் விவசாயத்துறையும்” என்ற இரண்டுநாள் சர்வதேச கருத்தரங்கத்தை Continue reading
-
இடது திருப்பம் எளிதல்ல: நம்பிக்கையூட்டும் ஒரு நன்னூல்

இடதுசாரி இயக்கத்தில், குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வளர்ச்சியில் ஏற்பட்ட தேக்கத்தை உடைப்பதற்கு, கட்சி எதிர்கொள்ள வேண்டிய சவால்களை பற்றிகீழ்கண்டவாறு சரியாக குறிப்பிடுகிறார். Continue reading
-
மதச்சார்பின்மைக்கான போராட்டம் – சுபாசினி அலி பதில்கள் …

நாட்டில் நடைபெறும் சில சம்பவங்கள் மக்களின் சமூக, கலாச்சார வாழ்க்கையில் “சகிப்பின்மையை” வெளிப்படுத்துவதாக நாட்டில் ஒரு விவாதம் நடைபெற்று வருகிறது. அறிவுத்தளத்திலும், மற்ற வகைகளிலும் நடைபெறும் இந்த எதிர்ப்பை அருண் ஜேட்லி உற்பத்தி செய்யப்பட்டது என்று கூறுகிறார். களத்தில் இருக்கும் நிதர்சன நிலையின்படி இதை நீங்கள் எப்படி விளக்குவீர்கள்? நமது நாட்டிலோ, சமூகத்திலோ “சகிப்பின்மை” என்பது தெரியாத விஷயம் ஒன்றுமல்ல. சமூக சகிப்பின்மை மற்றும் தீண்டாமை குறித்து நமக்கு மிக நீண்ட வரலாறு உண்டு; ஏழைகள், தொழிலாளர்கள்,… Continue reading
-
இந்திய அரசியல் சாசனமும், இந்துத்வ கடப்பாரைகளும் …

இந்திய அரசியல் சாசனம் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது என்பது அல்ல நமது நிலைபாடு. நமது கண்ணோட்டத்தில் இருந்து அதன் சில ஊனங்களைக் காண முடியும். Continue reading
-
பேரிடர் தொடரோட்டம் …
இந்த இக்கட்டான சூழலில் நடந்துமுடிந்த COP-21 வெற்று வார்த்தைகளோடுதான் முடிவுற்றுள்ளது என்றே அரசு சாரா சூழலியல் நிபுணர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். 32 பக்கங்களும் 140 சரத்துகளும் (Clauses) 29 அம்சங்களும் (Articles) கொண்ட ஒப்பந்தத்தில் யாரையும் கட்டுப் படுத்தும் எந்த சொற்றொடரும் இல்லை. நாடுகளை அவர்களால் இயன்ற உமிழ்வுக் குறைப்பைக் கூறுமாரு கேட்டுக் கொண்டதைத் தவிர வேறு எந்த முடிவும் எட்டப்பட்டத்ற்கான அறிகுறியும் இல்லை. Continue reading
-
இன்றைய அரசியல் சூழலில் எவ்வாறு செயல்படுவது?

(அடையாள அரசியலும், வகுப்புவாதமும் தலைதூக்கியுள்ள சூழலில் அதனை எதிர்கொண்டு முறியடிப்பது நமது முதற்கடமையாகிறது. இந்தச் சூழலை எதிர்கொள்வது குறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில மாநாடு விவாதித்தது. மாநாட்டு அறிக்கையின் குறிப்பிட்ட சில பகுதிகளை மார்க்சிஸ்ட் வாசகர்களுக்காக பிரசுரிக்கிறோம் – ஆசிரியர் குழு) இந்திய அரசியலில் பெரும் ஆபத்துக்குரிய அரசியல் அம்சங்கள் அதிகரித்துவருவது குறித்து இம்மாநாடு மிகவும் கவனத்துடனும், பொறுப்புடனும் ஆழமாக விவாதிக்க வேண்டியிருக்கிறது. இடதுசாரி சிந்தனையுள்ள வாலிபர் அமைப்பு, சமூக மாற்றம் என்பதைத் தன்… Continue reading
-
கொல்கத்தா ப்ளீனம் (சிறப்பு மாநாடு) தீர்மானம் முழுமை

கொல்கத்தா, டிசம்பர் 27-31, 2015 21வது கட்சி காங்கிரசின் முடிவின் படி நடைபெற்ற ஸ்தாபனம் குறித்த பிளீனம்: கீழ்க்கண்டவற்றை நடத்திடத் தீர்மானிக்கிறது: தற்போதுள்ள சவால்களை சந்திக்கும் தன்மையுடன் கட்சி ஸ்தாபன செயல்திறன்களை வலுப்படுத்தி, முறைப்படுத்துவது; இந்திய மக்கள் மத்தியில், மக்கள் ஜனநாயக அணியின் முன்னோடியான இடதுஜனநாயக அணியைக் கட்டுவதற்கு சாதகமாக வர்க்க சமன்பாட்டை மாற்றும் நோக்கத்துடன் உருவாக்கப் பட்ட அரசியல் நடைமுறை உத்திக்கு இசைந்தாற் போல், பிரம்மாண்டமான வெகுஜன போராட்டங்களைக் கட்டவிழ்த்து விடுவதன் மூலம், கட்சியின் சொந்த… Continue reading
