மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


January 15, 2016

  • பாஜக – ஆர்.எஸ்.எஸ் இடையிலான தொடர்பு …

    பாஜக – ஆர்.எஸ்.எஸ் இடையிலான தொடர்பு …

    ஆர்.எஸ்.எஸ் ஒரு சர்வாதிகாரப் போக்கு உடைய அமைப்பு. இந்த அமைப்பை உருவாக்கிய தலைவர்கள் அனைவரும் இத்தாலியின் சர்வாதிகாரி முஸோலினி, ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லர் இவர்களைப் பெரிதும் புகழ்ந்தவர்கள். ஆர்.எஸ்.எஸ்.ஸின் தோற்றத்திற்குக் காரணமானவர் ஹெட்கேவார். அவருடைய குரு மூஞ்ஜே இவர் 1931-ல் இத்தாலி சென்று சர்வாதிகாரி முஸோலினியைச் சந்தித்தார். இதன்பிறகு ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக நாஸிக்கில் இந்து ராணுவப் பயிற்சிப் பள்ளி ஒன்றைத் தொடங்கினார். Continue reading