மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


December 2015

  • இடது ஜனநாயக அணி பற்றி ஜலந்தர் மாநாடு குறிப்பிட்டதற்கும், தற்போது குறிப்பிடுவதற்கும் என்ன வித்தியாசம்?

    இடது ஜனநாயக அணி பற்றி ஜலந்தர் மாநாடு குறிப்பிட்டதற்கும், தற்போது குறிப்பிடுவதற்கும் என்ன வித்தியாசம்?

    அன்றைக்கு ஒரு வடிவத்தில் முதலாளித்துவம் நெருக்கடிக்கு உள்ளாகி இருந்தது என்றால், இன்றைக்கு அது வேறு பல வடிவங்களில் நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. அன்று ஆளும் வர்க்கத்துக்குத் தேவை என்ற அடிப்படையில் காங்கிரசின் சர்வாதிகாரம் கோலோச்சியது என்றால், இன்றைக்கு அதே அடிப்படையில் பா.ஜ.க.வின் சர்வாதிகாரப் போக்குகளும், கூடுதலாக மத வெறி நடவடிக்கைகளும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. Continue reading

  • ருசியாவின் வெற்றி …

    ருசியாவின் வெற்றி …

    உலகிலேயே உற்பத்தி செய்யும் செல்வத்திலே உற்பத்தி செய்து வரும் தொழிலாளிக்கு சரிசமமான பங்கு கிடைத்திருந்தால் உலகிலேயே இன்று காணத்திடைக்கும் பொருளாதார நெருக்கடியும் வேலையில்லாத்திண்டாட்டம் உண்டாயிராதென்பதே பொது உடைமை இயக்கத்தினரின் எண்ணம். Continue reading

  • ஏகாதிபத்திய தாக்குதல்களை எதிர்கொண்ட சோவியத் அயல் உறவு கொள்கை

    ஏகாதிபத்திய தாக்குதல்களை எதிர்கொண்ட சோவியத் அயல் உறவு கொள்கை

    1953 இல் ஸ்டாலின் மறைந்தார். 1956இல் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆம்மாநாட்டில் குருஸ்சாவ் கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார். அதை அடுத்த ஆண்டுகளில் சோவியத் கட்சியின் நிலைபாட்டில் பல திருத்தல்வாதக் கூறுகள் இடம் பெற்றன என்றாலும் சோவியத் ஒன்றியத்தின் அயல் உறவு கொள்கைகள் பொதுவாக தேச விடுதலை இயக்கங்களுக்கு ஆதரவாகவே இருந்தது. Continue reading

  • லெனினது பார்வையில் அரசும், ஆட்சி அதிகாரமும்….

    லெனினது பார்வையில் அரசும், ஆட்சி அதிகாரமும்….

    லட்சியத்தை தெளிவாகத் தீர்மானிப்பதும் அதை ஆழமாகப் புரிந்துகொள்வதும் அந்த லட்சியப்பதையை வரையறுப்பதும், ஒவ்வொரு புரட்சியாளனின் கடமை’’ லெனின் இதை எவ்வாறு செய்தார் என்பதை உணர்வதற்கு, பயில்வதற்கு “ போல்ஸ்விக்குகள் நீடித்து அரசாள முடியுமா?’’ என்ற சிறு பிரசுரம் உதவிகரமாக இருக்கும். Continue reading

  • லெனினியம் வெல்லும் !

    லெனினியம் வெல்லும் !

    பிப்ரவரி புரட்சியிலிருந்து அக்டோபருக்கு……7 ஒரு நாட்டில் உழைக்கும் வர்க்கம் தனக்கு வழிகாட்டுகிற புரட்சிகர கட்சியின் தலைமையை ஏற்று, திரள்கிறபோதுதான் சோசலிஸ்ட் புரட்சி வெற்றி பெறும்.இதுவே ரஷ்யப் புரட்சி அனுபவம். ஜார் மன்னராட்சியும்,பிப்ரவரி புரட்சிக்குப் பிறகு வந்த கெரென்ஸ்கி அரசும் வீழ்த்தப்பட்டு, ரஷ்யப் புரட்சி வெற்றி பெற்றது. அதாவது, முதலாளித்துவ,நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் அரசை வீழ்த்தி,அந்த வர்க்கங்களால் ஆண்டாண்டுக் காலமாக அடக்கி ஒடுக்கபப்ட்டு,சுரண்டப்பட்டு வந்த பாட்டாளிவர்க்கம், ரஷ்யப் புரட்சியை நிகழ்த்தியது.இதனை தொழிலாளி,விவசாயி உள்ளடங்கிய பாட்டாளி வர்க்கம் சாதிக்க முடிந்ததற்கு கம்யூனிஸ்ட்… Continue reading