November 2015
-
காந்தி முதல் கல்புர்க்கி வரை!

மத நல்லிணக்கத்திற்காக போராடிய மகாத்மா காந்தி, அறிவியல் கருத்துக்களை மக்களிடம் விதைத்த நரேந்திர தபோல்கர், மதச்சார்பின் மையே நமது உள்ளூர் வரலாறு, என்பதைப் பதிவு செய்த கோவிந்த் பன்சாரே, எழுத்துக்களின் மூலம் மூடநம்பிக்கைக்கு எதிரான அறிவியல் மற்றும் முற்போக்கு கருத்துக்களை வளர்த்த எம்.எம். கல்புர்க்கி என கொல்லப்படுவோர் பட்டியல் நீண்டு செல்கிறது. எல்லாவற்றிலும், துப்பாக்கி ஆயுதமாகவும், கருத்து ரீதியில் இந்துத்துவா தோட்டாக்களாகவும், காரணமாக இருந்து வருகிறது. இந்தப் பட்டியலில் பல நூறு கம்யூனிஸ்டுகளும், சாதாரண மனிதர்களும் உள்ளடங்குவர்.… Continue reading
-
மக்கள் பேராற்றலின் அடையாளமாக சோவியத்துக்கள்

பிப்ரவரி புரட்சியிலிருந்து அக்டோபருக்கு-6 “போல்ஷ்விக் கட்சியின் வரலாறு என்பது, எங்களது வாழ்க்கையின் வரலாறு. “ – புரட்சியில் பங்கேற்ற மூத்த தலைமுறை கம்யூனிஸ்ட் ஒருவர் 1965-ஆம் ஆண்டு சொன்னது. மனித குல வரலாற்றில் ரஷ்யாவில் நடந்த புரட்சி, ஒரு முக்கிய திருப்பு முனை. முதன்முறையாக காலம் காலமாக ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட மக்கள், ஆட்சி அதிகாரத்திற்கு வந்து, அரசு நிர்வாகம், பொருளாதார நிர்வாகம் அனைத்தையும் தங்கள் கையில் எடுத்துக்கொண்ட ஒரு மகத்தான மாற்றமே, ரஷ்யப்புரட்சி. இதனை சாதித்தது, மாபெரும்… Continue reading
-
அண்ணல் அம்பேத்கர் பிறந்த 125 வது ஆண்டு சிறப்பு விவாதத்திற்கான கோரிக்கை ஏன் எழுப்பப்படுகிறது?

இந்திய சாதி அமைப்பு இன்னும் ஏன் தொடர்கிறது? சிலர் இதுவொரு நிலப்பிரபுத்துவ தொடர்ச்சி, நிலப்பிரபுத்துவ சிந்தனை என்பார்கள். அப்படியல்ல; நாம் இந்திய முதலாளித்துவம் தன்னை வளர்த்துக் கொள்ளும்போது அத்துடன் நிலப்பிரபுத்துவ சிந்தனைகளை வைத்துக் கொண்டிருப்பது மட்டுமல்ல; தலித் மக்களின் உழைப்பை சுரண்டுவதற்கு, அது சாதியை தன்னுடைய கருவியாக பயன்படுத்திக் கொள்கிறது. Continue reading
-
மாறியிருக்கும் – நாகரீகத்தின் இலக்கணம் …

காலனிஆதிக்க காலத்தில், இந்தியப் பண் பாட்டை, சாதி, மதம் இவற்றின் அடிப்படையிலேயே பாகுபாடு செய்தார்கள். ஒருபொதுப் பண்பாடு, இவ்வாறு புகுத்தப்பட்டது. இந்தப் பிரிவுகள் நமக்குள்ளேயும் ஊறிவிட்டன. இந்தப் பிரிவுகளுக்குள், மேல்தட்டுப் பண்பாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. அடிமட்ட மக் களின் கலாசாரத்தோடு தொடர்பு கொள்வதே தடைபட்டது. Continue reading
-
கலாச்சார நடவடிக்கை ஏன்? எவ்வாறு?

எதிர்கலாச்சாரத்தை உருவாக்கும் பணி யில் சமூக – அரசியல் மேலதிகாரத்துடன் மோதல் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. இந்த மோதலுக்கு, உள்ளூர் மற்றும் தேசியப் பரிமாணங்கள் விஷயங்களில் மக்களை தொடர்ந்து ஈடுபடுத்துவது. இது அடுப்பெரிக்க விறகு சேர்ப் பதும், குடிக்க தண்ணீர் பெறுவதிலும் இருந்த, கடந்தகால வரலாற்றிலும் பண்பாட்டிலும் தனக்கே உரித்தான பங்கையும் இடத்தையும் கோருவது வரை அடங்கும். Continue reading
