December 14, 2015
-
லெனினியம் வெல்லும் !

பிப்ரவரி புரட்சியிலிருந்து அக்டோபருக்கு……7 ஒரு நாட்டில் உழைக்கும் வர்க்கம் தனக்கு வழிகாட்டுகிற புரட்சிகர கட்சியின் தலைமையை ஏற்று, திரள்கிறபோதுதான் சோசலிஸ்ட் புரட்சி வெற்றி பெறும்.இதுவே ரஷ்யப் புரட்சி அனுபவம். ஜார் மன்னராட்சியும்,பிப்ரவரி புரட்சிக்குப் பிறகு வந்த கெரென்ஸ்கி அரசும் வீழ்த்தப்பட்டு, ரஷ்யப் புரட்சி வெற்றி பெற்றது. அதாவது, முதலாளித்துவ,நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் அரசை வீழ்த்தி,அந்த வர்க்கங்களால் ஆண்டாண்டுக் காலமாக அடக்கி ஒடுக்கபப்ட்டு,சுரண்டப்பட்டு வந்த பாட்டாளிவர்க்கம், ரஷ்யப் புரட்சியை நிகழ்த்தியது.இதனை தொழிலாளி,விவசாயி உள்ளடங்கிய பாட்டாளி வர்க்கம் சாதிக்க முடிந்ததற்கு கம்யூனிஸ்ட்… Continue reading
