February 2015
-
21வது மாநாட்டின் அரசியல் தீர்மானம் காட்டும் திசை வழி என்ன?

எது நடந்தாலும் துணிச்சலாக முன்னேபோவது நமது தோழர்கள்தான். சுரண்டப்படும் எண்ணற்ற மக்களின் விடுதலைக்கான திட்டம் நமது கையில் இருக்கிறது. இன்னும் எதற்காகக் காத்திருக்க வேண்டும்? தடைகளைத் தகர்த்து, குறைகளைக் களைந்து முன்னேறுவோம் Continue reading
-
விடுதலை போராட்டம்: 25 கம்யூனிஸ்டுகளின் நினைவுகள்!

சமரச போக்கு இன்றி கொள்கையில் உறுதியுடன் கம்யூனிஸ்டுகள் செயல்படுவார்கள் என்பதை இந்த நூல் விளக்குகிறது. இந்த நூலில் இடம்பெற்ற ஒவ்வொரு தோழரின் வாழ்க்கையும் நமக்கு சிறந்த பாடங்கள் ஆகும். Continue reading
18th congress, 25 Communist, 25 Communist Freedom Fighters, A.K. Gopalan, Ahilya Rangnekar, Amalendu Mukherjee, Bankim Mukherjee, Bhagabati Panigrahi, Communist, Durgadas Sikdar, Freedom Fighters, Ganesh Ghosh, Harkishan Singh Surjeet, Hemanta Ghoshal, Jyoti Basu, K.P. Janakiammal, Lakshmi Sehgal, Major Jaipal Singh, Muzaffar Ahmad, Niranjan Sen Gupta, P. Krishna Pillai, P. Ramamurthy, Pandit Kishori Lal, Qazi Nazrul Islam, Rahul Sankrityayana, Samar Mukherjee, Satish Pakrashi, Shamrao and Godavari Parulekar, Shiv Verma, Vimal Ranadive, `Kaka’ Mithalal -
மதவாதத்திற்கு எதிராக மக்கள் திரட்டல்:

தலித், ஆதிவாசிகள், பெண்கள் உள்ளிட்ட உழைக்கும் வர்க்கங்களை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்குகிற கார்ப்பரேட் மூலதன அதிகாரம் கொடி கட்டிப் பறக்கிற நவீன சமூக கொடூரம் அது. எனவே சரியான உத்தியோடு செயல்படுவது அவசரக் கடமை. Continue reading
-
மோடி அரசின் சர்ச்சைகள் நிறைந்த ஏழு மாத ஆட்சி!

மோடியின் ஏழுமாத கால ஆட்சி, நல்ல காலமாக இல்லை. அனைவரையும் உள்ளடக்கிய எந்த வளர்ச்சியையும் காண முடியவில்லை. இத்தகைய சூழலில், ஜனநாயக, மதசார்பற்ற, இடதுசாரி அமைப்புகள், விழிப்புடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். திட்டமிட்டு பா.ஜ.கவின் மக்களை பிளவுபடுத்தும், மக்கள் நலன்களை புறக்கணிக்கும் கொள்கைகளை எதிர்த்து, நமது பிரச்சாரம் மற்றும் போராட்டங்கள் அமைய வேண்டும்! Continue reading
-
ஏகாதிபத்தியம் எதிர்கொள்ளும் நெருக்கடி…!

இன்று அமெரிக்க ஏகாதிபத்தியம் தலைமை தாங்கும் நிதிமூலதன உலகின் நலன்களுக்கு எதிரான மற்றும் சவால்விடும் ஒரு புதிய சக்தியை அதன் முதலாளித்துவ கட்டமைப்பிற்குள்ளேயே சந்திக்க வேண்டிய நிலை அதற்கு ஏற்பட்டுள்ளது. இது எதிர்காலத்தில் முதலாளித்துவ உலகிற்கு யார் தலைமை தாங்குவது என்ற நிலைக்கும்கூட இட்டுச் செல்லலாம்…! Continue reading
