மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


January 15, 2015

  • ஜவஹர்லால் நேரு நூற்றாண்டில் ஒரு மதிப்பீடு!

    ஜவஹர்லால் நேரு நூற்றாண்டில் ஒரு மதிப்பீடு!

    (சென்ற மாத தொடர்சி) ……. பி.டி.ரணதிவே தமிழில் : எஸ்.ரமணி பாசிசம் மற்றும் போருக்கு எதிரான இயக்கம் நேரு சர்வதேச நிகழ்ச்சிப் போக்கை கூர்ந்து கவனித்ததோடு காங்கிரஸ் கட்சியை சரியான திசையில் வழி நடத்தினார். பாசிசம் மற்றும் ஆங்கிலோ–பிரெஞ்சு ஏகாதிபத்தியம் கடைபிடிக்கும் கொள்கைகள் குறித்து மக்களையும், காங்கிரஸ் கட்சியையும் நேரு எச்சரிக்கை செய்தார். மேலாதிக்கம் செலுத்திய தலைவர்கள் வெளிநாடுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் நிகழ்வுகள் மீது அக்கறையற்று இருந்தனர். நேருவின் வெளிநாட்டுக் கொள்கை அறிக்கைகள் அலட்சியமாக எடுத்துக் கொள்ளப்பட்டன.… Continue reading

  • மோடி அரசின் சர்ச்சைகள் நிறைந்த ஏழு மாத ஆட்சி!

    மோடி அரசின் சர்ச்சைகள் நிறைந்த ஏழு மாத ஆட்சி!

    பாசிசம் என்பது மிகவும் பிற்போக்குத் தனமான, நிதி மூலதனத்தின் ஏகாதிபத்திய முக்கிய கூறுகளை உள்ளடக்கிய வெளிப்படையான, பயங்கரவாத சர்வாதிகாரம் Continue reading

  • சட்டமன்றமா? ஜனநாயக நியதிகளின் கொலைக்களமா?

    சட்டமன்றமா? ஜனநாயக நியதிகளின் கொலைக்களமா?

    தமிழக சட்டமன்றம் மக்களின் மன்றமாக உயரும். இது பல வருடங்கள் சிரமப்பட வேண்டிய பணியாகும். வெகுஜன அமைப்புக்கள் குறுகிய கட்சி நலனைத் தாண்டி பார்க்கும் நிலமை வரவேண்டும். கூட்டாக அரசியல் இயக்கமாக அது தொடங்கிட வேண்டும். மக்களின் வாழ்வு மேன்மையுற உருவாகும் வெகுஜன அமைப்புக்களின் ஒற்றுமையை நாடும் இடது சாரி கட்சிகளுக்கு இது ஒரு சவால். Continue reading