August 2014
-
முதலாளித்துவ (பூர்ஷ்வா) ஜனநாயக அரசியலமைப்புச் சட்டம்

எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அரசுக்கான வழிகாட்டுதல் என்பது முதலாளி வர்க்கத்தின் கைகளில்தான் இருக்க வேண்டும்: சொத்துடைமை வர்க்கங்களின் விருப்பத்திற்கும் நலன்களுக்கும் ஏற்றவாறு சமூகம் தகவமைக்கப்படுவதை அந்த அரசியலமைப்புச் சட்டங்கள் உறுதி செய்கின்றன. Continue reading
-
பாலஸ்தீனப் பிரச்சனை ஓர் அறிமுகம்

பாலஸ்தீன அரேபியர்களுக்கும், ஜியானிஸ்ட் எனப்படும் இஸ்ரேலிய யூதர்களுக்கும் இடையே உள்ள பூசல்கள், 19ம் நூற்றான்டின் பின்பகுதியிலிருந்து உருவானவை. இரன்டு குழுக்களும் பல மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்த போதும் மத வேறுபாடுகள் சண்டைக்குக் காரணமானவை அல்ல. Continue reading
-
மலபார் முஸ்லீம்களும் இடதுசாரிகளும்

வலதுசாரிகளின் அரசியல் கொள்கைகள் என்பது வகுப்புவாத அடிப்படையில் மக்கள் பிளவுபடுவதை நோக்கி அழைத்துச் செல் வதையே நோக்கமாகக் கொண்டவையாகும். கம்யூனிஸ்ட் இயக்கத்தை எதிர்கொள்வதற்காக சாதிய, மதரீதியான சக்திகளுடன் இணைந்து நிற்கவும் அவர்கள் தயாராக இருக்கிறார்கள். Continue reading
