July 2014
-
மேற்குவங்க அரசியல் சூழலில் இடது முன்னணி அன்றும் இன்றும்!

மூன்றடுக்கு பஞ்சாயத்து முறை, நிலச்சீர்திருத்தம், கல்வித்துறை சீரமைப்பு, வேலைக்கு உணவுத்திட்டம், சிறு, குறு தொழில்கள் துவங்க ஏற்பாடுகள், பக்ரேஷ்வர் மின் திட்டம், ஹால்டியா பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலைகள் போன்றவை, தோழர் ஜோதிபாசு முதல்வர் பொறுப்பில் இருந்தபோது உருவாக்கப்பட்டவை. Continue reading
-
ஹோ-சி-மின்னின் உயில்

வீரஞ்செறிந்த போராட்டத்தின் மூலம், உலகின் இரண்டு, மாபெரும் ஏகாதிபத்திய சக்திகளான அமெரிக்காவையும் பிரான்சையும், போராடி தோற்கடித்தோம் என்ற பெருமை நமக்கு உண்டு. உலக தேசிய விடுதலை இயக்கத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை செலுத்தி இருக்கிறோம் என்ற பெருமை உண்டு. Continue reading

