June 2014
-
அபூர்வ மனிதன் வி.பி.சிந்தன்!

விடுதலைப் போரின் தாக்கத்தில் தேசிய இயக்கத்தின் போராளியாய் களத்திற்கு வந்த இளம் மாணவன் தான் மறையும் போது தனி உயரத்தில் நின்ற வி.பி. சிந்தன் என்கிற ஆளுமை. “போராட்டமே வாழ்க்கையாய்” என்ற வார்த்தைகளுக்கு உண்மையான இலக்கணமாக அவரது வாழ்க்கை அமைந்தது. Continue reading
-
காபிரியல் கார்சியா மார்க்வெஸ்!

“சொல்வது யார்க்கும் எளிய அரியவாம், சொல்லிய வண்ணம் செயல், காப்ரியல் கார்சியா மார்க்வெஸ், அரிதிலும் அரிதான மனிதன். காப்ரியல் கார்சியா மார்க்வெஸ், ஏராளமான இறகுகள் கொண்ட மனிதன்”. Continue reading
-
நகர்மயமாதலின் அரசியல்!

தமிழகம் தான் இந்தியாவிலேயே வேகமாக நகர்மயமாகி வரும் மாநிலமாகும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி சற்றேறக்குறைய சரிபாதி தமிழக மக்கள் நகர்ப்புறங்களில் வசிப்ப தாக தெரிவிக்கிறது. அதாவது 48.45 சதவிதம் (சுமார் 3.49 கோடி) பேர் தமிழகத்தில் நகரத்தில் வாழ்கின்றனர். Continue reading
-
பாட்டாளிகளின் வர்க்கப் போராட்டத்தில் நடைமுறை உத்திகளின் வித்தகன் லெனின்

1970ம் ஆண்டு தோழர் லெனினுடைய பிறந்த தின நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட போது, தோழர் எம். பசவபுன்னையா லெனின் குறித்து பீப்பிள்ஸ் டெமாக்ரசி சிறப்பு இதழில் (22.04.1970) எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டிருக்கிறது. திட்டவட்டமான சூழ்நிலை குறித்த திட்டவட்டமான ஆய்வு என்ற அடிப்படையில் லெனின் உருவாக்கிய நடைமுறை உத்திகள் குறித்து, தோழர் பசவபுன்னையா மிக ஆழமாக அறிந்திருந்தார். Continue reading
-
மோடியின் வளர்ச்சி இந்துத்துவா மற்றும் பெரும் தொழிலகங்களின் இணை வினை
16வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியா வதற்கு முன்னர், தேர்தல் பிரச்சாரம் நடந்தேறுகிற காலத்திலேயே பிரகாஷ் காரத் அவர்களால் எழுதப்பட்டது. எனினும் இக்கட்டுரை தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய சூழலுக்கும் பொருந்துகிறது Continue reading
-
தோழர் உமாநாத்!

மார்க்சிசம் எனும் அரசியல் சமூக விங்ஞான பயிர் வளர பழமைவாத புதரை அகற்றி தமிழ் மண்ணைப்பக்குவப்படுத்த வாழ்க்கையை அர்ப் பணித்த தோழர் உமாநாத் போன்றவர்களுக்கு மரணம் என்ற சொல் பொருந்தாது. அத்தகையோர் உடல் மறைந்தாலும் வர்க்கப் போராட்ட களத்திலே சமூக உறவை மேன்மைபடுத்தும் வர லாற்று சக்தியாகி விடுகிறார்கள். அத்தகையோரின் வாழ்க்கையையும். Continue reading

