லெனினியம் – ஓர் அறிமுகம்

சில சந்தர்ப்பங்களில் நடைமுறை தேவைகளில் ஆதாயம் காண தத்துவத்தை பலி கொடுக்கும் தவறு நிகழ்வதுண்டு. குறிப்பிட்ட நிலைமைகளை துல்லியமாக ஆராய்ந்திடாமல் வெறும் தத்துவ சொல்லாடல்களை முழக்கி தவறுகள் செய்கிற நிலையும் ஏற்படுவதுண்டு. இந்த இரண்டு வித தவறுகளையும் களைந்து புரட்சியை நோக்கி முன்னேறிட லெனினியத்தில் ஆழமான பயிற்சி தேவைப்படுகிறது

லெனின் எவ்வாறு மார்க்சை பயின்றார் …

மார்க்ஸ்,எங்கல்ஸ் எழுத்துக்கள் பலவற்றை லெனின் ஜெர்மன் மொழியிலேயே படிக்க வேண்டியிருந்தது. தன்னை ஈர்த்த மார்க்ஸ், எங்கல்சின் எழுத்துக்களின் குறிப்பான பகுதிகளை லெனினே ரஷ்ய மொழிக்கு மொழிபெயர்த்தார். “யார் மக்களின் நண்பர்கள்” என்கிற லெனினின் முக்கியமான முதல் பிரசுரம் 1894-ல் மறைமுகமாக வெளியிடப்பட்டது.

பாட்டாளிகளின் வர்க்கப் போராட்டத்தில் நடைமுறை உத்திகளின் வித்தகன் லெனின்

1970ம் ஆண்டு தோழர் லெனினுடைய பிறந்த தின நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட போது, தோழர் எம். பசவபுன்னையா லெனின் குறித்து பீப்பிள்ஸ் டெமாக்ரசி சிறப்பு இதழில் (22.04.1970) எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டிருக்கிறது. திட்டவட்டமான சூழ்நிலை குறித்த திட்டவட்டமான ஆய்வு என்ற அடிப்படையில் லெனின் உருவாக்கிய நடைமுறை உத்திகள் குறித்து, தோழர் பசவபுன்னையா மிக ஆழமாக அறிந்திருந்தார்.

கல்வியும் – பண்பாடும் லெனினது சிந்தனைகள்

- பெனடிக்ற் பாலன் “ஒரு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் முதுமாளிப் பட்டமளிப்பு ஆய்விற்க்காக லெனினது கல்வி சிந்தனைகளை தேர்ந்தெடுத்து, அந்த ஆய்வு ஒரு நூலாக வெளிவந்துள்ளது. “லெனினது கல்விச் சிந்தனைகள்” என்ற தலைப்பில் இந்திய மாணவர் சங்கம் அதனை வெளியிட முடிவெடுத்துள்ளது. அவர்களின் அனுமதியோடு, கல்வியும் பண்பாடும் பற்றி லெனினது கருத்துக்களை அலசும் பகுதியை இங்கே வெளியிடுகிறோம். “சோவியத் கல்வி முறை” என்பது உலக நாடுகளுக்கே வழிகாட்டியாக இருந்தது. இன்றும் இருக்கிறது என்பதை மறுப்பவர்கள் … Continue reading கல்வியும் – பண்பாடும் லெனினது சிந்தனைகள்

லெனின் வாழ்வும் சிந்தனையும்

மாமேதை லெனின் பற்றி ஏராளமான நூல்கள் வெளிவந்துவிட்டன. அரசியல்வாதிகள், சமூகவியலார், புரட்சியாளர்கள், இலக்கியவாதிகள், சரித்திர ஆய்வாளர்கள், பத்திரிகை நிருபர்கள் என பன்முகத்தினர் அவரைப் பற்றி பக்கம், பக்கமாக எழுதிவிட்டனர். இதில் சோவியத் யூனியனின் பங்கு மகத்தானது. பல மொழிகளில் அவை மொழிபெயர்க்கப்பட்டுவிட்டன.