தனது வாழ்நாள் முழுவதும் சுதந்திரம், ஜனநாயகம், சோசலிஷம் என்ற லட்சியத்திற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட தீரர். இவருடைய வாழ்வின் குறிப்பிடத்தக்க பணி என்பது மேற்கு வங்க மாநிலத்தில் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு, கிராமப்புற மக்களுக்கு தீவிரமாக நிலத்தை சொந்தமாக்கியது என்று சொல்லலாம். Continue reading