September 2014
-
இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடி

இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் தத்துவார்த்த தமிழ் ஏடாக மலரும் மார்க்சிஸ்ட் முதல் மாத இதழ் இதோ தமிழக வாசகர்களையும் கட்சித் தோழர்களையும் ஆதர வாளர்களையும் சந்திக்கிறது. இப்படியொரு மாதாந்திர ஏட்டைக் கொண்டுவர வேண்டிய அவசியம் என்ன? Continue reading
-
நாடாளுமன்றமும், இடதுசாரி அரசியலும்!

நடாளுமன்ற ஜனநாயகம் நிலவுகிற நாட்டில் இடது வலது என்ற எதிர்முனை அரசியலுக்கு இடமில்லாமல் போய்விட்டது என்று இத்தாலியில் போன நூற்றாண்டில் பாசிஸ்ட் ஆதரவு தத்துவஞானி பாபியோ நொபர்ட்டோ உருவாக்கிய ஒரு கருத்தை அமெரிக்க ஆளும் வட்டாரம் இன்று பரப்பி வருகிறது. Continue reading
-
புரட்சிகரப் பாதையில் அரை நூற்றாண்டு!

தேசிய ஜனநாயக அரசு என்ற கருத்தாக்கத்தில் மாற்று அரசு என்பது ஏகபோக முதலாளிகள் தவிர்த்த அனைத்து வர்க்கங்களால் நடத்தப்படுவது என்ற கருத்தை மார்க்சிஸ்ட் கட்சி ஏற்கவில்லை. மாறாக தொழிலாளி வர்க்கத் தலைமையில் தொழிலாளி-விவசாயி வர்க்கக் கூட்டினை அச்சாணியாகக் கொண்டு கொண்டு மக்கள் ஜனநாயக அரசு அமைக்கப்பட வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் கூறுகிறது. Continue reading
-
இந்திய அரசியலில் கொள்ளை நோயாய் பரவும் வலதுசாரி கருத்தியல்

இந்திய அரசியலில் வலதுசாரி திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இடைக் காலத்தில் நடந்திருக்கும் நிகழ்ச்சிப் போக்குகளும் இதை நிரூபித்திருக்கின்றன. Continue reading
-
உலகறிந்த முற்போக்கு வரலாற்று ஆய்வாளர் பிபன் சந்திரா

2014 ஆகஸ்ட் 30 அன்று மறைந்த பேராசிரியர் பிபன் சந்திரா சிறந்த வரலாற்று ஆய்வாளர் மட்டுமல்ல. தனது வாழ்நாள் முழுவதும் முற்போக்கு இயக்கங்களோடு தொடர்பு கொண்டு செயல்பட்டவர். இடதுசாரி சிந்தனையாளர். வகுப்பு வாதத்தையும், மதவாத சக்திகளையும் ஆர்.எஸ்.எஸ் கோட்பாடுகளையும் செயல்பாடுகளையும் வலுவாக எதிர்த்து நின்றவர். Continue reading
