July 10, 2013
-
தகர் நிலையில் உலக நிதி மூலதனம்!

336 பக்கங்களைக் கொண்ட தகர் நிலையில் உலக நிதிமூலதனம் என்ற நூல் மேலை நாட்டு பொருளாதார கோட்பாடுகளின் நச்சுத் தன்மையை புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த நூல் பொதுவாக இன்றைய பொருளாதார பிரச்சனைகளை புரிந்து கொள்ள விரும்புவோருக்கும், வாழ்நாள் சேமிப்பை கவர்ச்சிகரமான முதலீடு என்று ஏமாறாமல் பாதுகாப்பாக முதலீடு செய்ய விரும்புவோருக்கும், நாட்டுப் பற்றுள்ள பத்திரிகை துறையினருக்கும் உதவும் தகவல் களஞ்சியமாகும். Continue reading
-
கூட்டு பேர உரிமை முதலாளித்துவ நெருக்கடிக்குத் தீர்வு!
சீனாவில் ஐ.எல்.ஓ சார்பில், ஆசியா பசிபிக் பிராந்திய அளவில் நடைபெற்ற தொழிற்சங்க ஆய்வுப் பட்டறை, இன்றைய பொருளாதார நெருக்கடிக்கான காரணங்களை முன்வைத்தது. அதோடு மாற்று அணுகுமுறை குறித்த விவாதத்தையும் தீவிரமாக கிளறிவிட்டுள்ளது. முதலாளித்துவப் பொருளாதாரம் நெருக்கடியில் இருந்து மீள்வதில், தொழிற்சங்கங்களுக்கு இருக்கும் பங்கினை இன்றைய கார்ப்பரேட் நிறுவனங்கள் ஏற்றுக் கொள்ளுமா? என்பது பற்றி தேசிய அரசுகள் கவலை கொள்ளாமல், தொழிற்சங்கங்களை அங்கீகரித்து, அதன் கூட்டு பேர உரிமையைப் பலப்படுத்தி தொழிலாளருக்கான வருவாயை உயர்த்துவதன் மூலம், முதலாளித்துவ பொருளாதார… Continue reading
