August 2013
-
சிங்காரவேலரின் அரசியல் உத்தி!
தமிழக சிந்தனை வரலாற்றுப் பாரம்பரியத்தில் எப்போதுமே உழைக்கும் வர்க்கத்தின் மேன்மை போற்றப்பட்டு வந்துள்ளது. ஆனால் அதிகார பீடத்தில் இருந்து வந்துள்ள உடைமை வர்க்கங்களின் சிந்தனை மரபுகள் உழைப்புக்கும், உழைக்கும் வர்க்கப் பண்பாட்டுக்கும் மதிப்பளிப்பதில்லை. முரண்பட்ட இந்த இரண்டு போக்குகளும் தமிழக சிந்தனை மரபில் உண்டு. Continue reading
-
அரசியல் மாற்றை நோக்கி!
2013 பிப்ரவரி மார்ச் மாதங்களில், மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் மாற்றுக் கொள்கைகளை முன்வைத்த நாடு தழுவிய பிரச்சாரப் பயணம் நடைபெற்றது. ஜுலை 1-ல் டெல்லியில் கூடிய இடதுசாரி கட்சிகளின் சிறப்பு மாநாட்டில், மாற்றுக் கொள்கைகளை முன்வைத்து இடதுசாரிகள் கூட்டு இயக்கம் நடத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. Continue reading
-
இலங்கையும் – தேசிய இனப்பிரச்சனையும்!
“சமரசம் என்பது கெட்ட சொல் என்று கருதக் கூடாது” என்று “மாவீரன் பகத்சிங்” ஒருமுறை குறிப்பிட்டார். புலிகளுக்கும் அரசுக்கும் உருவான சமரசத் தீர்வுகள் ஒவ்வொரு முறையும் தட்டி விடப்பட்ட உண்மையை மறைக்க முடியாது. அதுவும் இன்றைய துயரத்திற்கு முக்கியமான காரணமாகும். Continue reading
-
தலித் பிரச்சனைகள் மீதானப் போராட்டங்கள்: சில அனுபவங்கள்
தலித்துகளின் நிலைமையை மாற்றுவதற்காகப் போராடும் அமைப்புக்களை விட நிலைமை அப்படியே இருக்க வேண்டும் என எண்ணும் சக்திகள் அரசின் மீதும் சமூகத்தின் மீதும் அதிக செல்வாக்கு செலுத்துவதுதான். Continue reading
-
இந்திய நாடும் விவசாயிகளும்!
அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநாடு இம்மாத இறுதியில் நான்கு நாட்கள்; நடைபெற உள்ளது. மாநாடு நடைபெறும் இந்த நான்கு நாட்களில் 188 இந்திய விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வர், 2000-த்திற்கும் மேற்பட்டோர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவர் (ஏனெனில் காவல்துறையினரின் தகவல் படி 12 முறை தற்கொலைக்கு முயன்றால் தான் ஒரு முறை முயற்சி வெற்றி பெறுகிறது), 8000-த்திற்கும் அதிகமான விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறுவர் அல்லது விவசாயி என்ற அடையாளத்தை இழப்பர், பல விவசாயிகள் விவசாயக்… Continue reading
-
நகரமயமாதல் – நகர்ப்புற மக்களைத் திரட்டுதல்
நாடு முழுவதும் நகரமயமாதல் வேகமாக நடைபெற்று வருகிறது. நகரங்களில் மக்கள் தொகை அதிகரித்து வரக் கூடிய சூழலில் நகர மக்கள் குறிப்பாக உழைக்கும் மக்கள் ஏராளமான வாழ்வாதாரப் பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகின்றனர். பெருநகரங்களிலும், சிறு நகரங்களிலும் குடிசைவாழ் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இச்சூழலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரமயமாதல் பிரச்சனைகளில் அதிக கவனம் செலுத்தி நகர்ப்புற ஏழை மக்களையும், நடுத்தர மக்களையும் பல்வேறு தரப்பினரையும் அணிதிரட்ட வேண்டியுள்ளது. Continue reading
