January 10, 2013
-
சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு ஒரு ஜிபூம்பா அல்ல…

சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு யாருக்கு பயனளிக்கும் என்ற கேள்விக்கு விடை யைத் தேடுமுன் பொதுவாக மேலை நாட்டு அந்நிய முதலீடுகள் பற்றிய ஞானம் தேவைப் படுகிறது.இன்றைய உலகில் பொருளாதாரம் என்றால் பணத்தை பெருக்குவது என்ற பார்வை தான் மேலோங்கி உள்ளது. பணத்தை பெருக்க இரண்டு வழிகள் உள்ளன. முதல் வழி சரக்கு களை உற்பத்தி செய்து சந்தை மூலம் லாபம் சம்பாதித்து பணத்தை பெருக்குவது. அடுத்த வழி இப்படி சிரமப்படாமலே பணத்தை பெருக்கும் குறுக்கு வழிகளை… Continue reading
-
உனக்கு மலைகளும் தலைவணங்கும் நதிகளும் வழிவிடும்

மக்கள் சீனத்தில் சோஷலிச புரட்சி கால கட்டம் எவ்வாறு இருந்தது என்பதைப் பற்றியும், சோஷலிசத்தை எவ்வாறு நிர்ணயிப்பது என்பது பற்றிய மாவோவின் கருத்துக்கள் தொகுதி ஐந்தில் முன் வைக்கப்படு கின்றன. முதல் ப்ளீனக் கூட்டத்தில் மாவோ ஆற்றிய உரையுடன் இத்தொகுதி துவங்குகிறது. முதல் இரண்டு கட்டுரைகள் வாழ்த்துச் செய்திகளாக உள்ளன. தொகுதி ஐந்தில் முக்கியமான கட்டுரையாக வருவது 1950ல் விவசாய சீர்திருத்தங்கள் தொடர்பான கட்டுரைகள் நிறைய உள்ளன. விவசாய அமைப்புகளைக் கட்டுதல், வர்க்க உணர்வை ஊட்டுதல் போன்றவற்றிற்கு… Continue reading
-
லாபம் லாபம் லாபம்..

முதலாளியின் மூலதனமும், தொழிலாளி யின் உழைப்பும் சேர்ந்து உருவாக்கிய பொருளின் விற்பனையில் கிடைக்கும் லாபம் சமமாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதற்கான நியாயமான போராட்டங்களே தொழிலாளர்களின் போராட்டங்கள் என்று, வறுமையையும் ஏழ்மையையும் பற்றி ஆராய்ச்சி செய்து நோபல் பரிசு பெற்ற இந்தியரான அமர்த்தியா சென் கூறியுள்ளார். Continue reading
-
அடையாள அரசியல் எங்கிருந்து வந்தது?
தமிழக அடையாள அரசியல் விவாதத்தில் ஒரு முக்கியப் பங்கினை பேராசியர் ந.முத்து மோகன் ஆற்றியுள்ளார். அவரது தமிழ் அடை யாள அரசியலின் இயங்கியல் என்ற நூல் அடை யாள அரசியலின் பல பரிமாணங்களை விளக்கு கிறது. மார்க்சிய இயக்கவியல் பொருள்முதல் வாத அடிப்படையில் தமிழக அடையாள இயக் கங்களின் வரலாற்றை ஆராய்வதற்கு பேராசிரி யர் கடுமையாக முயற்சித்துள்ளார். ஆனால், அடையாள அரசியலுக்கு ஆதரவான அவ ருடைய அணுகுமுறை இடதுசாரி இயக்கங்களை கட்டுவதற்கு உதவிகரமாக அமையாது என்ற விமர்சனத்தை… Continue reading
