May 2012
-
சாதியம்: மார்க்சிஸ்ட்கள் மீது தொடரும் அவதூறுகள்
வாதங்களில் ஒருவருக்கு ஒருவர் பரிமாறி அவரவர் இயக்கங்களை ஒன்றிணைத்து விடு தலைக்காக முயற்சிக்க வேண்டும். இத்தகைய ஒன்றுபட்ட இயக்கம் பரிணாமம் அடைவதை வலுவிழக்கச் செய்யும் வகையில் பொய்களையும் தவறான விளக்கங்களும் பரப்பக்கூடாது. Continue reading
-
மே மாதத்தின் போராட்ட மகத்துவம்!!!
உலகம் முழுவதும், உழைக்கும் வர்க்கத்தைச் சுரண்டுவதும், வேலை வாங்கப்படுவதும் அதி கரித்து இருக்கிற காரணத்தால், தொழிலாளி வர்க்கத்தைத் திரட்ட வேண்டிய கடமையும் எழுச்சி மிக்க போராட்டங்களுக்கான தேவையை யும் மே மாதத்தின் கடந்த கால வரலாறு, நம்மை வலியுறுத்தி வருகிறது. Continue reading
-
புதிய சூழலில் காப்புரிமை சட்டத் திருத்தங்கள்
மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றாக மாறியுள்ள மருத்துவ வசதிகள், மருந்துகள் எல்லோருக்கும் கிடைத்திடும் வகையில் இதை அனைத்து மக்கள் மன்றங்களிலும் விவாதப் பொருளாக்குவோம்! இந்தியாவின் சுயசார்பை காத்திட, மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு காட்டும் திசை வழியில் மக்களை அணிதிரட்டி நாட்டை பாதுகாப்போம்! Continue reading
-
ஈரான் மீது போர் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த பல்துருவ போக்குகள்
ஆறுமுக நயினார் கடந்த நூற்றாண்டுகளின் பிற்பகுதியில் குறிப்பாக 1973-இல் நடைபெற்ற “எண்ணை அதிர்ச்சி” (டீடை ளுhடிஉம) உலகப் பொருளாதாரத் தையே ஓர் உலுக்கு உலுக்கியது. அன்று வரை எண்ணை வளமிக்க நாடுகளின் கூட்டமைப்பு (டீஞநுஊ) உற்பத்தி, வினியோகம், விலை- ஆகிய வற்றை நிர்ணயம் செய்துவந்தது. ஏகாதிபத்திய நாடுகள், குறிப்பாக அமெரிக்கா அதில் தலை யிட்டு, பெருமுயற்சி செய்து அவற்றை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. நெருக் கடிக்குள்ளான டாலர் நாணயத்தை ஸ்திரப் படுத்தவும், உலக நாடுகளின்… Continue reading
-
“லண்டன் கிராடு”
ரஷ்யாவில் கொள்ளையடிக்கும் செல்வந்தர் கூட்டம், ஊடகங்களையும் தங்கள் பிடியில் வைத்துள் ளதை புடின் சாடியுள்ளார். ஆனால், அதைத் தாண்டி அவரால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இயலவில்லை. ரஷ்யாவின் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் மேலும் அதிகரித்தன. Continue reading
-
கார்ல் மார்க்ஸ் இன்றைக்கும் பொருத்தமானவரே
கலாச்சாரத்தின் பல்வேறு அம்சங்கள், முதலாளித்துவ அமைப்பின் தனிப்பண்பாகிய அந்நியமாதல், பால் சமத்துவப் பிரச்சனை கள், காலனி ஆதிக்க சூறையாடல்கள், மேலை நாடுகளில் முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்கு காலனி ஆதிக்கத்தின் பங்கு ஆகியவை குறித்து அவர் செய்துள்ள ஆய்வுப்பதிவுகள் அனைத்தும் இன்றைய கால கட்டத்துக்கும் பொருத்தமான, இசைவான கருத்துக்க ளாகவே உள்ளன. Continue reading
