மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


April 2012

  • உறுதி + அடக்கம் + தியாகம் = என்.வி.

    தோழர் என்.வி. வாழ்க்கையே பல்கலைக்கழக மாய் அமைய நேர்ந்தது. அவர் புத்தகத்தின் மூலம் கற்றது குறைவு, வர்க்கப் போராட்டமே அவரது ஆசானாக இருந்தது. இவரது முன்னோடிகளின் செயல்பாட்டிலிருந்து இவர் கற்றது அதிகம். Continue reading

  • கல்வி உரிமைச் சட்டம் கானல் நீரா?

    தமிழக அரசு இதுபோல் அக்கறை எடுத்து விதிகளை உருவாக்கவில்லை. கேரளா, மேற்கு வங்கம், திரிபுரா ஆகிய மாநிலங்களைவிட தமிழகத்தில்தான் தனியார் பள்ளிகள் அதிகம். இந்த பின்னணியில் தமிழக விதிகள் முழு நம்பிக்கை அளிப்பதாக இல்லை. Continue reading

  • நூல் அறிமுகம்: நீடித்த வேளாண்மையும் வல்லரசிய எதிர்ப்பும்

    கல்வி, மருத்துவத் துறைகளிலும் கியூபாவின் சாதனைகள் பொறுத்தமான வகையில் நூலில் இடம்பெற் றுள்ளன. (வேளாண்துறையில் உள்ள அரசியல் பின்புலமும் நுணுக்கமாக வெளிவந்துள்ளது.) ஏராளமான படிப்பினைகளை கியூபாவிட மிருந்து கற்க வேண்டியுள்ளதென்பதை இந் நூலின் ஒவ்வொரு பக்கமும் வலியுறுத்துகிறது என்றால் மிகையாகாது. Continue reading

  • நமது இயக்கத்தின் அவசர அவசியப் பணிகள்

    ருஷ்யத் தொழி லாளி வர்க்கம் இத்தகைய ஆடவரையும் பெண்டி ரையும் தன்னால் உருவாக்கிக் கொள்ள முடியும் என்று ஏற்கெனவே காட்டியிருக்கிறது. கடந்த ஐந்தாறு ஆண்டுகளில் இவ்வளவு பரவலாய் வளர்ந்துள்ள போராட்டம் தொழிலாளி வர்க் கத்திடம் உள்ளாற்றலாய் அமைந்துள்ள மாபெரும் புரட்சி சக்தியை வெளிப்படுத்திக் காட்டியிருக்கிறது. Continue reading

  • தோழர் பி.டி. ரணதிவேயின் நினைவில்…

    இந்த தினத்தில் (ஏப்ரல் 6) தோழர் பி.டி.ஆரை நினைவு கொள்கிறபோது, இன்றைய சூழலில் நாம் சந்திக்க வேண்டிய முக்கிய பிரச்சனையில் அவருடைய வழிகாட்டுதலையும் நினைவில் கொள்வது அவசியம். Continue reading

  • கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

    உலகில் உள்ள கம்யூனிஸ்ட்டுகள் அனைவருக்கும் அடிப்படையான முதல் தத்துவ ஆவணம். கம்யூனிஸ்ட் கட்சிகளின் தேசிய வேலைத் திட்டங்களுக்கு அடிப்படை. மனித குலத்தின் கம்யூனிசத்தை நோக்கிய பயணத்தை மார்க்சியம் இந்த அறிக்கை மூலம் துவக்கி வைத்தது. Continue reading