September 13, 2007
-
1930 களில் தமிழகம் – பொருளாதாரப் பெருமந்தம் : ஓர் ஆய்வு
பிரிட்டிஷாருடன் அதிகாரத்தை பகிர்ந்து கொண்ட நீதிக்கட்சி 1937 தேர்தலில் சென்னை மாகாணத்தில் தோல்வி கண்டது. தமிழ்நாட்டில் நிலவிய அரசியல் நிலைபற்றி இந்த அத்தியாத்தில் நிறைய பத்திரிக்கை செய்திகளை மேற்கோளாகக் காட்டியுள்ளார் நூலாரிசியர். முப்பதுகளின் மத்தியில் நடைபெற்ற எல்லாத் தேர்தல்களிலும் நீதிக்கட்சிக்கு எதிராக காங்கிரஸ் தொடர்ந்து பிரச்சாரம் செய்தது. தொழிலாளர்களை தன்பக்கம் ஈர்க்க காங்கிரஸ் முயன்றது. 1937 தேர்தல் அறிக்கையின் சாராம்சம் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபற்றியும் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். சட்டசபைக்கான 215 இடங்களில் 159 காங்கிரஸ் பெற்றது. Continue reading
