July 2007
-
மதம், பண்பாடு – சில மயக்கங்கள்
மக்கள் திரள் கலந்து கொள்ளும் மத நடவடிக்கைகளில் கம்யூனிஸ்ட்டுகள் பங்கேற்கலாம் என்று பொதுமைப்படுத்துவதை விட, உள்ளூர் சமூகம் சார்ந்த நோக்கில் இப்பிரச்சினை கையாளப்பட வேண்டும். மக்களின் ஜனநாயக உணர்வை மேம்படுத்தும் நோக்கோடு, இதற்கு உதவிடும் வகையிலான கலாச்சார நடவடிக்கைகளில் மக்களோடு இணைந்து நிற்பதை கம்யூனிஸ்ட்டுகள் தங்களது வழக்கமாக கொள்ள வேண்டும். Continue reading
-
கார்ல் மார்க்சின் ‘கூலி உழைப்பும் மூலதனமும்’
1849 இல் மார்க்ஸ் முன்வைத்த கருத்துக்கள் இன்றும் பொருந்துமென்றால் அவை காலத்தை வென்றவையல்லவா? ‘கூலி உழைப்பும் மூலதனமும்’ என்ற நூலின் இன்னொரு சிறப்பு மாமேதை மார்க்ஸ் தத்துவராக மட்டுமல்ல, சாதாரணத் தொழிலாளியும் புரிந்து கொள்ளும் வகையில் ஒரு தினசரிப் பத்திரிக்கையில் இந்நூலை எழுதினார் என்பதும் தான்! Continue reading
