மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


October 2007

  • காலனியாதிக்க விடுதலையும் சுயசார்புத் தன்மையும்

    பிரபாத் பட்நாயக் தமிழில் : சி. கிருத்திகா பிரபா சுயசார்புத்தன்மை என்பது ஏகாதிபத்தியத்திற்கு எதிரான பொருளாதாரச் சுதந்திரத்தைக் குறிக்கும். வர்த்தகத்திற்கு இடமில்லை என்பதல்ல இதன் பொருள். உதாரணத்திற்கு இன்று சீன நாட்டின் மொத்த உற்பத்தியில், வர்த்தகத்தில் அதிக விகிதம் கொண்டுள்ளது. அதற்காக அதன் பொருளாதாரம் சுயசார்பற்றது எனக் கூற இயலாது. மாறாக, பொருளாதாரச் சுதந்திரம் இருக்கும் வகையில் உற்பத்திக்கான கட்டமைப்பு பெற்று இருப்பதையே அது குறிக்கும். சுயசார்புத்தன்மை தொடர்ந்து நிலைப்பதற்கு, உற்பத்திக்கான அமைப்பு முறையும் காலத்திற்கேற்ப மாறிவர… Continue reading

  • லத்தீன் அமெரிக்காவின் கோபம்…

    சிலி மண்ணுக்கடியில் அளவின்றி புதைந்து கிடக்கும் கனிம வளங்கள், அமைதியின்றி ஆர்ப்பரிக்கும் கடலுக்குள் மூழ்கியிருக்கும் மீன் போன்ற செல்வங்கள், தென் பகுதியில் நீண்டு பரவிக் கிடக்கும் காடுகள், வளம் கொழிக்கும் விளைச்சல் நிலங்கள் மீதுதான். Continue reading

  • நம்பிக்கை , அறிவியல், பொருள்முதல்வாதம் …

    வேத காலம் பொற்காலம் என்ற வாதத்துடன், இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் எல்லாம் அன்றே கண்டு பிடிக்கப் பட்டன என்று கூறி போலி அறிவியலைப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். வேத கணிதம், வேத ஜோதிடம் என்ற அவர்களது சரக்கெல்லாம் இந்த வகை சார்ந்ததே. Continue reading

  • “இரண்டு தேசங்கள்”

    தமிழில் : ஆர். கோவிந்தராஜன் ‘லெனின் நினைவுக்குறிப்புகள்’ என்ற புத்தகத்தில் லெனின் துணைவியார் க்ரூப்ஸ்காயா எழுதுகிறார், அவரும் தோழர் லெனினும் 20 ம் நூற்றாண்டின் துவக்கத்தில் நாடு கடத்தப்பட்டு லண்டனில் இருந்த பொழுது அவர்கள் மேல்தட்டு முதலாளி வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் அடிக்கடி சென்று வரும் பரூருக்கு பேருந்தில் பயணம் மேற்கொள்வதுண்டு; தொழிலாளி வர்க்க மக்கள் வாழும் தெருக்களில் நடந்து செல்வதும் உண்டு. லண்டனின் இரண்டு முகங்கள் லெனின் கவனத்திற்கு வந்தன; ஒரே நாட்டில் “இரண்டு தேசங்கள்” என்று… Continue reading

  • டாலர் மதிப்பின் ஊசலாட்டமும் உலகமயமும்!

    வே. மீனாட்சிசுந்தரம் அமெரிக்காவைத் தவிர பிற நாடுகள் டாலர் மதிப்பின் ஊசலாட்டத்தால் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பதற்கு பிரிட்டன் நாட்டு பத்திரிகை ஒன்று 2005இல் வெளியிட்ட ஒரு தகவலை சுட்டிக் காட்டலாம். அன்று, ஸ்வீடன் நாட்டு அரசு, பிரிட்டன் நாட்டு பிரபல எழுத்தாளர் ஹெரால்டு பின்டருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசை வழங்கியது. பரிசுத் தொகையை 13 லட்சம் டாலராக வழங்கியது. இவர் பரிசு வாங்குகிற நேரத்தில் பரிசுத் தொகையை இவரது நாட்டு நாணயத்திற்கு கணக்கிட்டால் இத்தொகை 7,41,500 பவுண்டாகும்.… Continue reading