November 2007
-
பகத்சிங்கின் சிந்தனைகளும் தியாகமும் … (Nov 2007)

இன்றைய அரசியல் தலைவர்களில் பலருக்கும், பகத்சிங் குறித்த புரிதல், “கைது செய்யப்படும் வரை வன்முறையைத் தத்துவமாகக் கொண்டவன்தான் பகத்சிங், சிறையில் படித்ததன் மூலமாகவே சோசலிசக் கொள்கையின் பால் ஈர்க்கப்பட்டான்” என்பதாகும். Continue reading
-
ஜனநாயகப் புரட்சியில் மாணவர்கள் (Nov 2007)
இன்றைய சூழலில் கட்சியை விரிவுபடுத்துவது என்ற கேள்வியை தவிர்க்கவே முடியாது. மேலும் இதைச் செய்வதற்கு நமக்கு துடிப்புமிக்க, திறன்மிக்க இளைய தலைமுறை தேவைப்படுகிறது. மாணவர்களிடையே மிகச் சீரிய முறையில் கட்சியை கட்டாமல் இந்த இலக்கை எட்ட முடியாது. Continue reading
-
ஜனநாயகப் போரில் பர்மா … (Nov 2007)

நூற்றுக்கணக்கான மாணவர்கள் இன்றும் கூட சிறைக் கொட்டடியில் அடைபட்டு கிடக்கின்றனர். ஆங் சான் சூகுயி தொடர்ந்து 17 ஆண்டுகள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். உலகிலேயே அதிக நாட்கள் சிறையிலிருந்த முதல் பெண் ஆங் சான் சூ குயி என்பது குறிப்பிடத்தக்கது. Continue reading
-
2வது மாநாட்டு முடிவுகளும் அரசியல் போராட்டங்களும்
இவ்வாறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மாநாடாக அமைந்த இரண்டாவது காங்கிரசில் விவாதிக்கப் பட்ட விஷயங்கள் விளக்கமாக எடுத்துரைக்க இங்கு வாய்ப் பில்லை. சுருங்கக் கூறின் மாநாட்டின் முக்கிய ஆவணமாக, ஆழமான விவாதத்திற்கு உள்ளாக்கப்பட்ட பொருள், ‘கட்சியின் அரசியல் நிலைபாட்டின் அடிப்படைகள்’ என்ற ஆவணமாகும். (ஆங்கிலத்தில் பொலிட்டிக்கல் தீசிஸ்) என்று அழைக்கப்படும் இந்த ஆவணம் கல்கத்தா ‘தீசீஸ்’ என்ற பெயரில் பிற்காலத்தில் பிரபலமாயிற்று. இரண்டாவதாக, முந்தைய காலகட்டத்தில் கட்சி பின்பற்றிய அரசியல் நிலைபாடுகள் அடிப்படையிலேயே ‘திருத்தல்வாத பார்வையை’… Continue reading
-
லெனின் குறித்து வரலாற்று புரட்டர்களின் ‘வெட்டலும்’, ‘ஒட்டலும்’! ம. நந்தன்

“1917ஆம் ஆண்டில் லெனின் கூறினார். தங்கள் மீது வன்முறை பிரயோகிக்கப்படுகிற சூழலைத் தவிர மற்ற சமயங்களில், தொழிலாளிகள் வன்முறையை பயன்படுத்திடக் கூடாது…” Continue reading
