மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


October 13, 2007

  • டாலர் மதிப்பின் ஊசலாட்டமும் உலகமயமும்!

    வே. மீனாட்சிசுந்தரம் அமெரிக்காவைத் தவிர பிற நாடுகள் டாலர் மதிப்பின் ஊசலாட்டத்தால் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பதற்கு பிரிட்டன் நாட்டு பத்திரிகை ஒன்று 2005இல் வெளியிட்ட ஒரு தகவலை சுட்டிக் காட்டலாம். அன்று, ஸ்வீடன் நாட்டு அரசு, பிரிட்டன் நாட்டு பிரபல எழுத்தாளர் ஹெரால்டு பின்டருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசை வழங்கியது. பரிசுத் தொகையை 13 லட்சம் டாலராக வழங்கியது. இவர் பரிசு வாங்குகிற நேரத்தில் பரிசுத் தொகையை இவரது நாட்டு நாணயத்திற்கு கணக்கிட்டால் இத்தொகை 7,41,500 பவுண்டாகும்.… Continue reading