மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


August 23, 2025

  • கியூபா புரட்சியின் வீரம்மிக்க பயணம்

    பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா அறிமுகம் இருபதாம் நூற்றாண்டில் நிகழ்ந்த பல சோசலிச புரட்சிகளில் கியூபா புரட்சிக்கு ஒரு முக்கிய தனித்தன்மை உண்டு. அமெரிக்க கண்டத்தின்  வரலாற்றில் முதல்முறையாக  1959 ஜனவரி 1 அன்று கியூபாவில் சோசலிச புரட்சி ஆட்சியை கைப்பற்றியது.  ஏகாதிபத்திய முகாமின் தலைமையாக விளங்கும் அமெரிக்க வல்லரசின் மிக அருகாமையில் உள்ள நாடு கியூபா. உலகில் எங்குமே சோசலிசம் பரவி விடக்கூடாது; உலகம் முழுவதும் ஏகாதிபத்திய நாடுகளின் பெரும் கம்பெனிகளுக்கு  லாப வேட்டைக்கான களமாகவே இருக்கவேண்டும்… Continue reading

  • ஃபிடல்: கியூபப் புரட்சி கட்டமைப்பும் பாதுகாத்தலும்

    பாப்லோ மெரிகுவெட் மார்க்சிய, பொதுவுடைமைப் புரட்சியாளர் ஃபிடல் காஸ்ட்ரோவின் பிறந்தநாள் நூற்றாண்டு தொடங்கியுள்ளது. 1959இல் கியூபப் புரட்சி வெற்றிகண்ட பிறகு அவர்தம் அரசியல் வாழ்வைப் பற்றி அலசுவோம். 1959ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் நாளன்று கியூப புரட்சி வெற்றிகண்டபின், ஒருமாதம் கழித்து ஃபிப்ரவரி 16ஆம் நாள் ஃபிடல் காஸ்ட்ரோ அந்நாட்டின் பிரதம அமைச்சரானார்; மீண்டும் சில மாதங்களுக்குப் பின் அவரே கியூப அரசின் தலைவராக நியமிக்கப்பட்டார். பாடிஸ்டா படையெடுப்புக்கு எதிரான போரின் புரட்சிகர வேகத்தைக் காத்திட வேண்டியும்,… Continue reading