June 1, 2025
-
கேரளாவில் பொருளாதாரத் திட்டமிடல்
பேரா. வி. கே. ராமச்சந்திரன் கேரளாவின் முதல் இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் எடுத்த ஆரம்ப கால முடிவுகளில், இந்திய அரசு திட்டக் கமிஷனையும், ஐந்தாண்டுத் திட்டத்தையும் ஒழித்தாலும், கேரளத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிகாட்டுவதற்காக, கேரள மாநில அரசு ஐந்தாண்டு திட்டத்தையும், வருடாந்திரத் திட்டத்தையும் தொடர வேண்டும் என்பதும் ஒன்று. இது ஒரு துணிவான, சுதந்திரமான முடிவு. இந்தியாவிலேயே கேரளா மட்டும்தான் திட்டமிடல் செயல்முறையைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதற்கு பகிரங்கமாக உறுதியளித்த மாநிலமாகத் திகழ்கிறது. தற்போது 14-வது ஐந்தாண்டுத்… Continue reading
-
வாச்சாத்தி: ‘எதையும் தாங்கிய’ மக்களின் வரலாறு – குரலற்ற மக்கள் அரசுக்குக் கற்றுத் தந்த பாடம்
பெ. சண்முகம் (கட்சியின் 24வது அகில இந்திய மாநாட்டில் வெளியிடப்பட்ட சிறப்பு மலரில் மாநிலச் செயலாளர் தோழர். பெ. சண்முகம் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழ் வடிவம் – ஆசிரியர் குழு) நம் நாட்டில், ஒரு மனிதன் எவ்வளவு தங்கத்தை வேண்டுமானாலும் வைத்திருக்கலாம். அது அனுமதிக்கத்தக்கது; வைரங்கள் நிரம்பிய ஒரு சுருக்குப் பையையும் அவர் வைத்திருக்க முடியும். அது தவறில்லை; அவர் விரிந்து பரந்த ஒரு நிலப்பரப்பையும் தன் வசம் வைத்திருக்க முடியும். அது சட்டபூர்வமானது. ஆனால்… Continue reading
