April 2025
-
இன்றைய ஏகாதிபத்தியத்தின் முரண்பாடுகள்
பேரா. பிரபாத் பட்நாயக் அண்மைக் காலமாக இன்றைய ஏகாதிபத்தியத்திற்குள் தோன்றியுள்ள முரண்களுக்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் விசித்திரமான நடவடிக்கைதான் காரணம் என்று, பொதுவாக தாராளவாதிகளின் வட்டாரத்தில் குற்றம் சாட்டப்படுகிறது. அவர் தான்தோன்றித்தனமாக, பீங்கான் கடைக்குள் புகுந்ததொரு முரட்டுக் காளையாக செயல்படுவதன் மூலம், ஏகாதிபத்திய முகாமில் முன்பு நிலவி வந்த ஒற்றுமையை நொறுங்கச் செய்தார் என்றனர். இந்த பகுப்பாய்வு மிகவும் மேலோட்டமான ஒன்றே ஆகும். அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் ஐரோப்பிய பொருட்களுக்கான சுங்க வரி என்பது டிரம்ப்… Continue reading
-
சீனாவின் “இரண்டு அமர்வுகள்” 2025 – சோசலிச ஜனநாயகத்தின் வெளிப்பாடு
அபிநவ் சூர்யா அண்மையில் சீன அரசியலில் மிக முக்கிய பங்கு வகிக்கும் “இரண்டு அமர்வுகள்” என்ற நிகழ்வு நடந்து முடிந்தது. இது “இரண்டு அமர்வுகள்” என்று அழைக்கப்படுவதற்கு காரணம், சீனாவின் தேசிய மக்கள் மன்றமும் (NPC), சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மன்றமும் (CPPCC) ஒரே நேரத்தில் அமர்வுகளை நடத்துவதுதான். தேசிய மக்கள் மன்றம்தான் சீனாவின் உச்சபட்ச அரசு அமைப்பாகும். கிராமங்கள் முதல் மாகாணங்கள் வரை மக்களாலும், மக்களின் பிரதிநிதிகளாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 3,000 பிரதிநிதிகள் கலந்து… Continue reading
-
மக்கள் ஜனநாயகத்தை, சோசலிசத்தை நோக்கி முன்னேறுவோம்
பிரகாஷ் காரத் கட்சியின் அரசியல் பணிகளுக்கான திசைவழியைத் தீர்மானிக்கிற அரசியல்-நடைமுறை உத்தியை உருவாக்குவது, கட்சிக் காங்கிரசின் முக்கியமான பணியாகும். இதற்கு, இன்று நிலவுகிற அரசியல் நிலைமை, அரசு மற்றும் ஆளும் கட்சியின் வர்க்க இயல்பு மற்றும் தற்போதுள்ள வர்க்க சக்திகளின் சம நிலை ஆகியவற்றின் சாராம்சத்தை துல்லியமாகப் புரிந்து கொள்வது அவசியமாகும். இந்த பயிற்சி சில நேரங்களில் சிக்கலான ஒன்றாக இருக்கலாம். ஆனால், தற்போதைய தருணத்தில், இது ஒப்பீட்டளவில் எளிமையானதாகும். மூன்று கேள்விகள் மூன்று கேள்விகளை மட்டும்… Continue reading
-
ஒரு சோஷலிச உலகம் சாத்தியமே! அந்தஉலகை வென்றடையப் போராடுவோம்!
டாக்டர் அசோக் தவாலே (மார்ச் 16, 2025 அன்று லண்டன் ஹைகேட் கல்லறை வளாகத்தில் உள்ள கார்ல் மார்க்ஸ் நினைவுச் சதுக்கத்தில் டாக்டர் அசோக் தவாலே ஆற்றிய நினைவு சொற்பொழிவு) 142 ஆண்டுகளுக்கு முன்பு, 1883 மார்ச் 17 அன்று, பாட்டாளிகளின் மகத்தான தலைவரான பிரெடரிக் எங்கெல்ஸ், நாம் நின்று கொண்டிருக்கின்ற இந்த இடத்திற்கு அருகில்தான், தன் நெருங்கிய தோழரும் நண்பருமான மார்க்ஸின் கல்லறையின் முன்பாக அஞ்சலி செலுத்தும் தறுவாயில் “அனைத்திற்கும் முன்னதாக, மார்க்ஸ் ஒரு புரட்சியாளராக… Continue reading
-
மார்க்சிய ஆய்வு தடத்தில் இந்திய, தமிழக தத்துவங்கள்
என். குணசேகரன் இந்திய, தமிழக தத்துவ சிந்தனை, ஆன்மீகம், இறையியல், மற்றும் கடவுள் சார்ந்ததாக மட்டும் சித்தரிக்கப்பட்டு வருகிறது. மறைந்த குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் “இந்திய தத்துவம் எனப்படுவது, சாரம்சத்தில் ஆன்மீக தத்துவமே” என்று இந்திய தத்துவத்தைப் பற்றிக் கூறியிருந்தார். அதனைப் பின்பற்றி, தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பல்வேறு பிரதேசங்களில் பரிணமித்த பன்முக தத்துவ சிந்தனைகள் முழுவதையும் ஆன்மீக சிந்தனைகளாக சித்தரிக்கும் நடைமுறை நீடித்து வந்தது. ஆன்மீகம் சார்ந்த இலக்கியங்கள், மதக் கோட்பாடுகள் போன்றவையே தமிழக… Continue reading
-
அறிவியலும் கடவுள் நம்பிக்கையும்
வி. முருகன் சில மாதங்களுக்கு முன் ஒரு தத்துவப் பேராசிரியர் தத்துவத்திற்காக நடத்தும் யூடியூப் தமிழ்ச் சானலில் அறிவியலுக்கும் கடவுள் நம்பிக்கைக்கும் உள்ளத் தொடர்பு பற்றிய ஒரு வீடியோ போட்டிருந்தார். அதில் காலம் (time), வெளி (space), சூப்பர்ஸ்டிரிங்க் (superstring) கோட்பாடு, 11 பரிமாணங்கள் (dimensions) போன்ற பல அறிவியல் கருத்துக்களை கூறியிருந்தார். அதில் அவர் கூறிய பல இயற்பியல் விளக்கங்கள் தவறானவை. அது இங்கு முக்கியமல்ல. வேறு இரண்டு முக்கியமான கருத்துக்களைக் கூறியிருந்தார். (i) இந்த… Continue reading
