November 2024
-
மீண்டும் மீண்டும் வாசிக்கப்படும் மூலதனம் முதல் தொகுதிக்கான தேடலை முன்வைத்து!
மார்செல்லோ முஸ்டோ கார்ல் மார்க்ஸ் எழுதிய மூலதனம் நூல் முதலில் வெளியானதில் இருந்து பல பத்தாண்டுகள் கடந்தாலும், அது காலாவதியானதாக எத்தனை முறைகள் ஒதுக்கப்பட்டாலும், அது மீண்டும் மீண்டும் விவாதத்தின் மையத்திற்கு வருகிறது. 157 ஆண்டுகள் பழமையான அந்த நூல் (முதன்முதலில் செப்டம்பர் 14, 1867 அன்று வெளியிடப்பட்டது) “அரசியல் பொருளாதாரத்தின் விமர்சனம்” சிறந்த படைப்பிற்கான எல்லா நல்ல பண்புகளையும் கொண்டுள்ளது: ஒவ்வொரு முறை படிக்கும்போதும், புதிய சிந்தனைகளைத் தூண்டுவதுடன் நமது கடந்த காலத்தை விளக்கியதைப் போலவே… Continue reading
-
குருப்ஸ்காயா – அசாதாரணபெண்மணி
பேரா. சந்திரா “மிக மிக புரட்சிகரமான வர்க்கத்தை சார்ந்த லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான மக்களின் உள்ளத்தை மார்க்சின் போதனை கவர்ந்தது ஏன் என்ற கேள்வியை நீங்கள் கேட்பீர்களேயானால், உங்களுக்கு ஒரே பதில்தான் கிடைக்கும்; ஏனென்றால், முதலாளித்துவத்தின் கீழ், மனித குலம் பெற்ற அறிவின் திட்டமான அடிப்படையை மார்க்ஸ் ஆதாரமாகக் கொண்டார். மனித சமுதாயத்தின் வளர்ச்சி விதிகளை ஆராய்ந்த மார்க்ஸ், கம்யூனிசத்திற்கு இட்டுச் செல்லும் முதலாளித்துவத்தின் வளர்ச்சி தவிர்க்க முடியாதது என்பதை உணர்ந்தார். முந்தைய விஞ்ஞானம் தந்த அனைத்தையும்… Continue reading
-
சீத்தாராம் யெச்சூரி: சமூக மாற்றத்திற்காக உள்ளிருந்து போராடிய நவீன கம்யூனிஸ்ட்
பேரா. பிரபாத் பட்நாயக் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், செப்டெம்பர் 28 அன்று புதுதில்லி தல்கோத்ரா உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தோழர் சீத்தாராம் யெச்சூரியின் அஞ்சலிக் கூட்டத்தில் பேராசிரியர் பிரபாத் பட்நாயக் ஆற்றிய உரை) இந்த அஞ்சலிக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கும் தோழர் பிரகாஷ் காரத் அவர்களே, மேடையில் அமர்ந்திருக்கும் மதிப்பிற்குரிய விருந்தினர்களே, தோழர்களே, நண்பர்களே, சீத்தா என்று நாம் எல்லோரும் அன்புடன் அழைக்கும் தோழர் சீத்தாராம் யெச்சூரி வெறும் தோழர், நண்பர் மட்டுமல்ல; 1973ஆம் ஆண்டில்… Continue reading
-
பொது உடமை உலகம் நோக்கிய மானுட பயணம் தொடரும், வெல்லும்!
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா அறிமுகம் உண்மையில், மானுட வரலாற்றில் ஒரு நூற்றாண்டு என்பது ஒரு நொடிப்பொழுதை விடக் குறைவு. அதேநேரத்தில், மானுட வரலாறு வழி நெடுகிலும் ஒரே வேகத்தில் பயணிக்கவில்லை என்பதும் உண்மை. சோசலிச புரட்சிக்காக உழைத்துவரும் நம்மில் பலர், புரட்சியின் பயணம் இன்னும் மிக வேகமாக இருக்கவேண்டும் என்று விரும்புவதும் புரிந்துகொள்ளத் தக்கதே. ஆனால் மார்க்சிஸ்டுகளுக்கு ‘நேரம்’ என்பதும் வரலாற்றுக் கண்ணோட்டத்தில்தான் புரிந்துகொள்ளப்படவேண்டும் என்பது பாலபாடம். நாம் வாழ்ந்துவரும் காலம், மானுடம் முதலாளித்துவ உற்பத்தி அமைப்பை… Continue reading
