August 3, 2024
-
டிஜிட்டல் பொருளாதாரத்தில் பணி உறவுகள் மற்றும் ஒழுங்குமுறையில் உள்ள சிக்கல்கள்
ஆர். எஸ். செண்பகம் 2025ஆம் ஆண்டில், 850 லட்சம் வேலைகள் மனிதர்களுக்கும் இயந்திரங்களுக்கும் இடையிலான உழைப்புப் பிரிவின் மாற்றத்தால் இடமாற்றம் செய்யப்படலாம் என்றும், 970 லட்சம் புதிய வகை வேலைகள் மனிதர்கள், இயந்திரங்கள் மற்றும் அல்காரித முறைகளுக்கு இடையிலான புதிய உழைப்புப் பிரிவுக்கு ஏற்றதாக மாற்றமடையச் செய்யப்படும் என்றும், உலகப் பொருளாதார மன்றம் (WEF) மதிப்பிட்டுள்ளது. மேலும், 2025ஆம் ஆண்டில், மனிதனும் இயந்திரமும் சமமான நேரத்தை வேலையில் செலவிடுவார்கள் எனவும், உலகப் பொருளாதார மன்றம் (WEF) மதிப்பிட்டுள்ளது.… Continue reading
