March 2024
-
2024 ஒன்றிய பட்ஜெட் என்ற செல்லாக்காசு
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா அறிமுகம் 2024 பிப்ரவரி 1 அன்று ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் ஒன்றிய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அது பற்றிய விமர்சன பூர்வமான கருத்துக்களை பகிர்வதற்கு முன்னால், பட்ஜெட் என்ற அரசின் ஆயுதம் பற்றிய அறிவியல் பூர்வமான பார்வை எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை காண்போம். அதன்பின் தாராளமய கால பட்ஜெட்டுகளின் பிரத்யேக தன்மைகளை விளக்குவோம். இதனை தொடர்ந்து நிதி அமைச்சர் முன்மொழிந்துள்ள பட்ஜெட்டை ஆய்வுக்கு உட்படுத்துவோம். இறுதியாக, இத்தகைய சூழலில் முற்போக்கு… Continue reading
