December 14, 2023
-
தென் தமிழகத்தில் தொடரும் சாதிய வன்கொடுமைகள்: வரலாற்றுஆய்வாளர் கா.அ.மணிக்குமார் பேட்டி
தென் தமிழகத்தில் உழைக்கும் வர்க்க இயக்கம் விடுதலைப் போராட்டக் காலத்தில் இருந்தே மகத்தான பங்கினை ஆற்றிய வரலாறு உண்டு. இன்று சாதியம் அந்த வரலாற்றுப் பாரம்பரியத்தை சிதைத்திடும் தன்மை கொண்டதாக உள்ளது. இதன் பல்வேறு பரிமாணங்கள், அடிப்படைக் காரணங்கள் மற்றும் அதனை எதிர்கொள்ளும் வழிமுறைகள் ஆகியவை குறித்து ஆழமாக சிந்தித்து செயல்பட வேண்டிய தேவை உள்ளது. இதற்காக வரலாற்று ஆய்வாளர் கா. அ. மணிக்குமாருடன் ஒரு நேர்காணல் மேற்கொண்டோம். Continue reading
-
மகத்தான அக்டோபர் புரட்சியும் அதன் தற்கால பொருத்தப்பாடும் !
ரஷ்யாவில் சோசலிசம் அடைந்த வேகமான முன்னேற்றமும், சிந்திக்க முடியாத சாதனைகளும் சோசலிச அமைப்பின் மேன்மையை உறுதிப்படுத்தியது. ஒரு காலத்தில் பின்தங்கியிருந்த ரஷ்ய சமூகம் ஒரு மிகப்பெரிய பொருளாதார சக்தியாக மாறியது. Continue reading
