October 2, 2023
-
கல்வி, இந்துத்வா மற்றும் தேசியக் கல்விக் கொள்கை
தே.க.கொ. 2020 நடைமுறைக்கு வந்ததிலிருந்து, கடந்த இரண்டு வருடங்களாக, கொள்கையின் முன்னுரிமைகள் எவை என நாம் காணமுடிகிறது. கல்வியை தனியார்மய/வணிகமயமாக்குவதற்கான மூர்க்கமான முயற்சிகளால், அரசின் நிதி உதவி பெறும் கல்வி தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவது வெட்கக்கேடானது. இணையவழிக்கல்வி அறிமுகமானது, தனியார்மயத்தை நோக்கிய மிகப்பெரிய நகர்வாகும். Continue reading
-
ஊழியர்களை பயிற்றுவித்தல் குறித்து: லெனினின் வெளிச்சத்தில்…
ஒவ்வொரு ஊழியரும் கட்சிக்குப் பொறுப்பானவர். கட்சியும் ஒவ்வொரு ஊழியருக்கும் பொறுப்பானதாகும். கட்சி வளர்ச்சி, அரசியல் புரட்சியின் மீது அக்கறை இவற்றைப் பின்தள்ளிவிட்டு தன்னலம், பொறாமை, கருத்து வேற்றுமைகள், குழுவாதம், கோஷ்டிப் பிளவுகள் ஆகியவற்றை தீவிர கண்காணிப்புக்கும், உடனடியாகக் களைவதற்கும் தயாராயிருக்க வேண்டும். Continue reading
