November 24, 2022
-
சீனாவின் சோசலிசமும், அமெரிக்க ஏகாதிபத்தியமும் !

சோசலிச சமூக அமைப்பு முதலாளித்துவத்தை விடவும் மேம்பட்ட ஒன்று என்பதை அமெரிக்கா நன்கு அறியும். எனவே, கடந்த காலத்தில் சோவியத் ஒன்றியம் தகர்ந்ததைப் போலவே, சீனாவின் வலிமையையும் என்ன விலை கொடுத்தாவது தடுக்க வேண்டும் என அமெரிக்கா நினைக்கிறது. அமெரிக்க மேலாதிக்கத்தை மையப்படுத்திய உலகமாகவே (ஒரு துருவ உலகமாகவே) நிலைமை தொடர வேண்டும் என்பதே அவர்களின் விருப்பம். அதனால் அவர்களுக்கு அதீத லாபங்கள் கிடைக்கின்றன. Continue reading
-
குமார் ஷிரால்கர்: ஒரு பன்முகப் புரட்சியாளர்

மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பாகவும், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் சார்பாகவும் தனிச் சிறப்பு மிக்க கம்யூனிஸ்ட் புரட்சியாளரான தோழர் குமார் ஷிரால்கருக்கு எனது கரமுயர்த்தி செவ்வணக்கத்தை செலுத்துகிறேன். மேலும் அதிக வலுவோடும், உறுதியோடும், அவர் விட்டுச் சென்ற பணிகளை முன்னெடுத்துச் செல்வதுதான், நாம் அனைவரும் தோழர் குமாருக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக அமையும். Continue reading
-
சோசலிச பதாகையை உயர்த்திப் பிடிக்கும் சீன கம்யூனிஸ்டுகள் !
பொது உடைமை என்பதே முக்கிய பங்கு வகித்து, இதர பலதரப்பட்ட முறைகள் அதனுடன் சேர்ந்து வளரும் முறை, உழைப்புக்கேற்ற விநியோகம் என்பதே முக்கிய பங்கு வகித்து, இதர விநியோக முறைகள் அதனுடன் சேர்ந்து நிலைக்கும் முறை, மற்றும் சோசலிச சந்தை பொருளாதார முறை, ஆகியவற்றை உள்ளடக்கிய அடிப்படை சோசலிச பொருளாதார முறை, இவையே சீன தன்மைகளைக் கொண்ட சோசலிசத்தின் முக்கிய தூண்கள் Continue reading
