June 24, 2022
-
பண வீக்கம்: தட்டிப் பறிக்கும் முதலாளித்துவ சமூக அமைப்பு !

பண வீக்கம் என்பதை எளிமையாக சொல்வதானால், வாங்குபவர்களிடம் இடம் இருந்து விற்பவர்களுக்கு வருமானம் செல்வதுதான். (விவசாய விளை பொருட்களுக்கு இந்த லாஜிக் பொருந்தாது). 30 மணி நேரத்தில் ஒரு பில்லியனர் உருவாவதும், அதே நேரத்தில் 1 கோடி பேர் வறுமைக் கோட்டிற்கு கீழே வீழ்வதும் இதனால் நிகழ்வதுதான். Continue reading
-
பணவீக்க எதிர்ப்பு கொள்கையும், நவ தாராளமயமும்!

அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் உயரும்போது, உலகம் முழுவதுமே வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் (அப்படி செய்யாவிட்டால், விளிம்பில் இருக்கும் நாடுகளில் உள்ள நிதி மூலதனமானது, மையத்தில் இருக்கும் அமெரிக்காவை நோக்கி திரும்பிவிடும். அதனால் விளிம்பு நாடுகளின் செலவாணியின் டாலருக்கு நிகரான மதிப்பு சரியும்). வேறு வார்த்தைகளில் சொன்னால், அமெரிக்காவில் நடக்கும் ஊக நடவடிக்கைகளை நேரடியாக எதிர்கொள்ளாமல், நிதி ‘தாரளமயமாக்கல்’ என்ற வழிமுறையால் எதிர்கொள்ளப்படுகிறது. அதன் காரணமாகவே உலகம் முழுவதும் மிகப்பெரும் வேலையின்மையை உருவாக்கப்படுகிறது. Continue reading
