February 2022
-
மார்க்சிஸ்ட் கட்சியும், மதுரை மாநாடுகளும் !

இந்தியாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான் மிகச்சரியான மார்க்சிய – லெனினியப் பாதையில் செல்கிறது; ஆகவேதான் அதிதீவிர இடதுசாரிகளும் வலதுசாரிகளும் சேர்ந்து நமது கட்சியைத் தாக்குகிறார்கள்; எத்தனை தாக்குதல்கள் வந்த போதிலும் நமது கட்சி நமது சொந்த வர்க்கத்திற்கும் மக்களுக்கும் தொடர்ந்து விசுவாசமாக பணியாற்றும்; நமது நாட்டின் திட்டவட்டமான சூழ்நிலைமைகளை ஆய்வு செய்து அதற்கு ஏற்ற விதத்தில் மார்க்சிய – லெனினிய கோட்பாடுகளை அமலாக்கும் என்று அத்தீர்மானம் அறைகூவல் விடுத்தது. Continue reading
-
கருத்தியல் களமும், அரசியல் அதிகாரமும்

ஆட்சி அதிகாரம் என்பது பெரும்பான்மையான மக்களை ஆள்கிற இடத்தில் ஒரு சிறு கூட்டம் தான் இருந்துவந்திருக்கிறது. உடமை வர்க்கங்கள் என்று சொல்லப்படுகிற ஒரு சிறு கூட்டம் தான் ஆளுகிற இடத்தில் இருந்திருக்கிறது. Continue reading
-
அலங்கார ஊர்திகளை ஒன்றிய அரசு ஒதுக்கியது ஏன்?

சாதி, மத வேற்றுமை இல்லாமல் அனைவரும் சகோதரர்களாக வாழ வேண்டும் என்று அறைகூவல் விடுத்த நாராயணகுரு, ‘மனிதர்களுக்கு ஒரே சாதி, ஒரே மதம், ஒரே கடவுள்’ என்ற புதிய கொள்கையை நிறுவினார். அப்படியே அவர் சங்கராச்சாரி நடைமுறைப்படுத்திய சாதி வேற்றுமையை எதிர்த்தும் வந்தார். சாதி, மதம் தொடர்பான ஶ்ரீ நாராயணகுருவின் கோட்பாடுகள், உலகமெங்கும் எழுந்துவந்த மனித நேயம், ஜனநாயகம், சமத்துவம் போன்ற புதிய முழக்கங்களுக்கும், அளவுகோல்களுக்கும் ஏற்றதாக இருந்தது. சங்கராச்சாரியாரின் நால்வருண போதனைகள், ஶ்ரீ நாராயணகுருவின் கோட்பாடுகளுக்கு… Continue reading
