மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


September 15, 2019

  • தமிழகத்தில் குடிநீர் பிரச்சினை தனியார்மயம் – உலகமயம் உணர்த்தும் பாடங்கள்

    அ. இராசகோபால் இந்திய அரசின் சமீபத்திய அறிக்கையின்படி இந்தியாவில் 21 நகரங்களில் குடிநீருக்காக உபயோகிக்கப்படும் நிலத்தடி நீர் 2020-ல் முற்றிலும் குறைந்து பெரும் நெருக்கடி ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதில் சென்னையும் அடங்கும். 2020-ல் இந்தியாவில் தேவைப்படும் குடிநீர் அளவு இரட்டிப்பாகி பல கோடி மக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டின் மொத்த வருமானத்தில் ஆறு சதவீதம் இழப்பு ஏற்படும். ( நிதி ஆயோக்- ஜூன் 2018). சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் எங்கும் ஏற்பட்டுள்ள கடும்… Continue reading

  • ஆர்.எஸ்.எஸ் விரும்பும் அகண்ட பாரதமும், காஷ்மீர் பிரச்சனையும்

    டி.கே.ரங்கராஜன் காஷ்மீரில் அரசமைப்புச் சட்ட பிரிவு 370 வழங்கியிருந்த உரிமைகள் பறிக்கப்பட்டிருக்கின்றன. பாஜக தனது கொள்கையை அமலாக்கியிருப்பதாக சொல்கிறது. வாஜ்பாய் ஆட்சிக்காலத்திலோ, மோடியின் கடந்த ஆட்சியிலோ செய்யாத ஒன்றை இப்போது அவசர அவசரமாக செய்வதற்கு என்ன காரணம்?  காஷ்மீர் பிரச்சனையைப் பற்றி விரிவாக பேசுவதற்கு முன், சில அடிப்படையான விசயங்களை நினைவில் கொள்ள வேண்டியுள்ளது.  அடிப்படையில் பாஜக ஒரு வகுப்புவாத கட்சி. அது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு வடித்துக் கொடுத்த வகுப்புவாத தத்துவத்தைத்தான் முன்னெடுக்கும்.  ஒரு வகுப்புவாதக் அமைப்பானது… Continue reading