March 2018
-
பாஜக அரசாங்கத்தின் ஐந்தாம் பட்ஜெட் : தனியார்மயம் தலைவிரித்தாடுகிறது

அரசின் பட்ஜெட் ஒதுக்கீடுகள் மிக குறைவாகவே அதிகரித்துள்ளன என்பதை நாம் பார்த்தோம். இதற்கான மூல காரணம் என்ன? ஒதுக்கீடுகளை அதிகரிக்க, அரசு நிதி வளங்களை திரட்ட வேண்டும். அரசுக்கு அதற்கான வழிகள் எவை? வரிகள், அரசு நிறுவனங்கள் ஈட்டும் லாபம், அரசு அளிக்கும் சேவைகளுக்கு அரசால் வசூலிக்கப்படும் கட்டணங்கள் ஆகியவையே அரசின் வருவாய்க்கான வழிகள். Continue reading
-
பெண்கள் குறித்த மார்க்சிஸ்ட் கட்சி திட்டத்தின் கண்ணோட்டம்

வரலாற்றில் தனியுடமை தோன்றியதும், பெண்ணடிமைத்தனம் உருவானதும் ஒத்திசைந்து நிகழ்ந்ததாக எங்கல்ஸ் ஆதாரங்களுடன் எடுத்து வைக்கிறார். வர்க்க சமூக அமைப்பு உருவான காலம் தொட்டு நிலவும் பெண்ணடிமைத்தனம், நில உடமை சமூகத்தில் தத்துவமாக நிலை பெறுகிறது. முதலாளித்துவ சமூக அமைப்பு, தன் லாபத்துக்காக அதைப் பயன்படுத்துகிறது. புதிய வடிவங்களில் பெண்ணின் மீதான ஒடுக்குமுறை தொடர்கிறது. பண்பாடு அதைத் தொடர்ந்து வலுப்படுத்துகிறது. எனவே முதலாளித்துவ சமூக அமைப்பிலும் நிலைபெற்று நீடிக்கிற இதன் ஆழத்தைப் புரிந்து கொள்ளாமல், ஒரு குடும்பத்தில் ஆணாதிக்கம்,… Continue reading
-
மார்ச் மாத மார்க்சிஸ்ட் இதழில் …
நமது வாசகர் வட்டங்களில் ஆழமான விவாதத்திற்குரிய இக்கட்டுரைகளை படித்து, விவாதித்து, அவற்றை மேலும் பரவலாகக் கொண்டு செல்ல வேண்டுகிறோம். Continue reading
