April 2018
-
சீனத்தில் நடந்து வரும் மாற்றங்கள் குறித்து …

சீன கம்யூனிஸ்ட் கட்சி, புரட்சிக் காலகட்டத்தில் நிலவுகின்ற உற்பத்திச்சக்திகளின் வளர்ச்சிநிலையைப் பொறுத்து பல இடைக்கால நிலைகளை உருவாக்கியது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 13 வது மாநாட்டில் இருந்து இது படிப்படியாக தெளிவுபடுத்தப்பட்டது. Continue reading
-
வரலாற்றைப் பற்றிய பொருள்முதல்வாதமும், இயற்கைப் பற்றிய பொருள்முதல்வாதமும் ஒன்றோடொன்று பிணைந்தவை …

பிரிட்டனில் 1949 மே முதல் வெளியீட்டைத் துவக்கிய, மார்க்சீய சித்தாந்த மாதப் பத்திரிக்கையான புகழ் பெற்ற “மன்த்லி ரிவ்யூ” பத்திரிக்கையின் ஆசிரியராக தற்போது ஜான் பெல்லாமி ஃபாஸ்டர் இருந்து வருகிறார். இவர் ஓரிகன் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையில் பேராசிரியராக பணியாற்றியறும் கூட. மார்க்சீயத்தின் அடிப்படையில் சூழலியல் பற்றிய ஆய்வுகளில் பெயர் பெற்றவராக விளங்கி வருகிறார். சூழலியல் பற்றிய கேள்விகளுக்கு மார்க்சீயத்தின், குறிப்பாக மார்க்சின் எழுத்துக்களின், அடிப்படையில் புதிய விளக்கங்கள் உருவாகி வருவதில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். பிரண்ட்… Continue reading
-
10 ஆயிரம் இடங்களில் #கார்ல்மார்க்ஸ்200 கொண்டாட்டம் – சிறப்புக் கட்டுரை …

மார்க்சிய லெனினிய அடிப்படையில் இந்தியாவில் சோசலிசத்தை நோக்கிச் செல்ல பாட்டாளி வர்க்கத் தலைமையில் மக்கள் ஜனநாயக அரசு அமைய வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் தெளிவாக எடுத்துரைக்கிறது. மக்கள் ஜனநாயக புரட்சியை முன்னெடுத்துச் செல்ல, மார்க்சின் 2௦௦-வது பிறந்த தினத்தில் உறுதியேற்போம். Continue reading
-
ஏப்ரல் மாத மார்க்சிஸ்ட் இதழில் …

மார்க்சிஸ்ட் இதழின் ஏப்ரல் அச்சில் கிடைக்கிறது. மார்ச் முதல் வாரத்தில் மகாராஷ்டிர விவசாயிகள் மேற்கொண்ட நெடும்பயணம் குறித்த கட்டுரை இந்த இதழில் இடம்பெற்றிருக்கிறது. Continue reading
-
மார்க்சிஸ்ட் ஒலி இதழ்: புதுமையானதொரு வாசிப்பு அமர்வு !

“கற்றலின் கேட்டலே நன்று” என்ற பொன்மொழிக்கேற்ப மார்க்சிஸ்ட் இதழ் முன்னெடுத்துள்ள துல்லியமான தமிழ் உச்சரிப்புக்குரலில் பதிவுசெய்யப்பட்டு ஒலித்திடும் ஒலி இதழ் தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் உள்ள தமிழ் வாசகர்களுக்கு சமூக மாற்றத்தினை ஏற்படுத்திடும் எழுத்துக்கள் வார்த்தைகளாக என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும். Continue reading
