March 15, 2017
-
மெரினா எழுச்சியை பின் நவீனத்துவமுறை போராட்டம் என மதிப்பிடுகிறார்களே அது சரியா?

ஜனநாயக எழுச்சியின் பகுதியாகப் பார்க்கப்பட வேண்டிய பிரதேசக் கோரிக்கைகள், மொழிப்போராட்டங்களை தீவிர அடையாள அரசியல் எல்லைக்குக் கொண்டு சென்றது ஆட்சியாளர்களின் பொருளாதாரக் கொள்கையும் இந்தியாவைப்பற்றிய கண்ணோட்டமும்தான். Continue reading
-
இந்திய மறுமலர்ச்சி இயக்கத்தின் மூன்று கால கட்டங்கள்…

மறுமலர்ச்சி என்பது சமூக சிந்தனைகள், உணர்வுகள் மற்றும் மதிப்புகளில் மாற்றத்தை விளைவிக்க கூடியது. மனிதம் குறித்து புது விளக்கம் உருவாக்குவது. புதிய மனிதன் தோன்றினான். இந்த புதிய மனிதன் கலாச்சார படைப்பாக்கத்திற்கு புத்துயிர் அளித்தான். இசை, இயல், நாடகம், சிற்பம், ஓவியம் என அனைத்திலும் புதிய கருத்துகள் உருவாயின. Continue reading
-
21-ம் நூற்றாண்டில் சோசலிசத்திற்கான போராட்டம் எத்தன்மையுடையதாய் இருக்கும் ?

மனிதனை மனிதன் சுரண்டாத, ஒரு நாடு மற்றொரு நாட்டை சுரண்டாத அமைப்பிற்காக நடத்தும்போராட்டமாக அது இருக்க வேண்டும். மக்களின் குடியுரிமை, ஜனநாயக உரிமைகளை வலுப்படுத்தி, அந்த அமைப்பு முதலாளித்துவத்தை விட மேன்மையானது என்று நிலை நாட்டப்பட வேண்டும். Continue reading
-
கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் (3)

இன்றைய நிலையில் மோடி தலையிலான மதவெறி சக்திகள் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து காங்கிரஸ் கடைபிடித்த அதே நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கைகளை மிக வேகமாக அமலாக்கி வருகின்றது. Continue reading
-
சர்வதேச மகளிர் தினம் – கற்பனைகளும் உண்மையும் !

மகளிர் தினத்தில் பெண்கள் வாக்குரிமை கோரி மட்டும் போராடவில்லை. முதல் உலக போர் காலத்தில், போரினால், குடும்பங்கள் நாசம் ஆவதை கண்டித்து, போருக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். 1917 மார்ச் 8 அன்று ரஷ்ய தலைநகர் பெட்ரோகிராடில்துணி ஆலைகளில் வேலை செய்த பெண்கள் வேலை நிறுத்தம் செய்தனர். Continue reading
-
மக்கள் மேம்பாட்டிற்கான கொள்கைவழியில் கேரளா…

தற்காலிகத் தீர்வுகளைத் தருவது மட்டுமே அரசின் கடமையாக இருக்க முடியாது, மாற்றுகளுக்கான முன்முயற்சிகள் துவக்கப்பட வேண்டும். 1990களுக்கு முந்தைய காலப் புரிதல் போல, மாநில அரசு ஆளும் வர்க்கத்திற்கு எதிரான கருவி என்பதை புரியச் செய்யும் வகையிலும், மக்கள் சந்திக்கும் நெருக்கடிகளுக்கு வெறும் வலி நிவாரணிகளை மட்டுமே தந்து கொண்டிருக்க முடியாது. Continue reading
