August 2016
-
மத நம்பிக்கைகள், சடங்குகளை கம்யூனிஸ்டுகள் எப்படி அணுக வேண்டும்?

உள்ளூர் அளவில் மதச்சார்பற்ற நிகழ்வுகள் பலவற்றை உருவாக்கி மக்களை அவற்றில் பங்கேற்கச் செய்ய வேண்டும்.மதம் சார் நடவடிக்கைகள் இயல்பாகவே எண்ணிக்கையில் அதிகமாக அமைந்திருப்பது நீங்கள் குறிப்பிடுவது சங் பரிவாரத்துக்கு சாதகமான சூழலைத் தானாகவே ஏற்படுத்தித் தருவது உண்மை. Continue reading
-
உலகமயமாக்கல்: 25 ஆண்டுகளில் எழுந்திருக்கும் சவால்கள், படிப்பினைகள் …

நாடு விடுதலை பெற்ற காலத்தில் இருந்து 1991வரை தனியார் கார்ப்ப்ரேட் நிறுவனங்கள் அவர்களுக்கு கிடைத்த நிகரவருமானத்தில் (ஈவுத்தொகையாக கொடுத்து விடாமல்) கைவசம் (மறுமுதலீடுக்காக) வைத்துக் கொண்ட தொகை தேசஉற்பத்தி மதிப்பில் 2%க்கும் கீழாகவே இருந்தது. இது 2007-08இல் தேசஉற்பத்தியில் 9.4%ஆக உயர்ந்தது. தற்சமயம் 8%ஆக உயர்நிலையிலேயே நீடிக்கிறது. Continue reading
-
உலகமயமாக்கல்: 25 ஆண்டுகளில் பொருளாதாரம் வளர்ந்ததா? (புள்ளிவிபரங்கள்)

நாட்டு மக்களில் பாதிக்கும் அதிகமானோர் தங்கள் வாழ்வுக்கு நம்பியிருக்கும் வேளாண்மைத் தொழில் தேக்கத்தில் இருந்தால் ஒட்டுமொத்த பொருளாதாரவளர்ச்சி கூடக்குறைய இருந்து என்ன பயன்? Continue reading
-
உலகமயம், தாராளமயம், தனியார்மயம் என்றால் என்ன?

1991இல் இருந்து தாராள மயம், தனியார் மயம், உலகமயம் என்ற மூன்று அம்சங்கள் கொண்ட புதிய பொருளாதாரக் கொள்கையை மத்தியில் ஆட்சி செய்த அனைத்து ஆளும் வர்க்க கட்சிகளும், கூட்டணிகளும் பின்பற்றி வந்துள்ளன. இக்கொள்கைகள் அவசியம் என்று வாதிட்ட ஆளும் வர்க்கங்களின் அறிவுஜீவிகள் சொன்னது என்ன? Continue reading
-
காஷ்மீர் மீது பிற்போக்குத்தனமான நடவடிக்கைகள்

மோடி அரசாங்கமானது காஷ்மீரில் உள்ள அமைதியின்மையை ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்சனையாகத்தான் பார்க்கும் என்று சமிக்ஞையை அளித்திருக்கிறது. அங்கேயுள்ள பெரும் திரளான மக்களுக்கும், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளுக்கும் இடையே பாகுபடுத்திப்பார்க்கும் தன்மை அதனிடம்இல்லை. Continue reading
-
பிரெக்சிட் வெளிப்படுத்தும் உண்மை!

உழைக்கும் மக்கள் இனி ஒருபோதும் நெருக்கடியில் சுழ்ன்று கொண்டு வாளாவிருக்க மாட்டார்கள். உலகமய நிதிமூலதன மேலாதிக்கத்தின் விளைவாக கடும் நெருக்கடியைச் சந்தித்த மக்கள் இனி பழைய நிலைக்கு பின்னோக்கிச் செல்வது என்பது சாத்தியமல்ல. Continue reading
-
மக்களிடமிருந்து மக்களுக்கு …

மக்களைத் திரட்டினால் மட்டும் போதாது, வர்க்க அரசியல் உணர்வு பெற்றவர்களாக அவர்கள் மாறும் போது தான் சோஷலிச புரட்சி உருவாகும். Continue reading
-
வாழ்வா, சாவா போராட்டத்தின் மற்றொரு களம்

– என்.குணசேகரன். லெனின் “பொருள்முதல்வாதமும் அனுபவாத விமர்சனமும்”என்ற நூலை 1908-ஆம் ஆண்டு பிப்ரவரி துவங்கி அக்டோபர் மாதத்தில் எழுதி முடித்தார்.1909-ஆம் ஆண்டு அந்நூல் பிரசுரமாகி வெளிவந்தது. மிகவும் சிக்கலான தத்துவப் பிரச்னைகளை மையமாகக்கொண்டு எழுதப்பட்ட நூல் இது. இந்த நூல் வெளிவந்த எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ரஷ்யாவில் பிற்போக்கு முதலாளித்துவ ஆட்சி தூக்கியெறியப்பட்டு,புதிய தொழிலாளி விவசாயிகளின் வர்க்க அரசு ஆட்சிக்கு வந்தது.அந்த அரசுக்கு லெனின் தலைமை ஏற்றார்.இந்த காலங்கள் முழுவதும் புரட்சிக்கான தயாரிப்பு பணிகளும் போராட்டங்களும் நிறைந்த… Continue reading
-
காஷ்மீர்: மக்கள் கிளர்ச்சியும், ராணுவ தாக்குதலும் … தீர்வு என்ன?

காஷ்மீர் பிரச்சனை வெறும் பூகோள அல்லது எல்லைப் பிரச்சனை மட்டுமல்ல. இந்திய அரசாங்கம் மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய சுயாட்சி முறைக்கும் இந்தியாவின் மதச்சார்பின்மைக்கும் காஷ்மீர் ஒரு அக்னிப் பரீட்சை என்றால் மிகை அல்ல. இந்த அக்னிப் பரீட்சையில் தேறுவது என்பது காஷ்மீர் பிரச்சனையை அந்த மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப சுமுகமாக தீர்ப்பதில் உள்ளது Continue reading
-
சுதந்திர இந்தியா: கருத்துருவாக்கங்களின் போராட்டம்!

சுதந்திர இந்தியா வானது ஏகாதிபத்தியத்துடனான தனது இணைப்பை துண்டித்துக் கொண்டும், நிலப்பிரபுக்களின் ஆதிக்கத்தை உடைத்தெறிந்தும் அதன் மீது கட்டமைக்கப்பட வேண்டும் என்று இடதுசாரிக் கண்ணோட்டமே தெளிவாக வற்புருத்தியது. Continue reading
