August 15, 2016
-
வாழ்வா, சாவா போராட்டத்தின் மற்றொரு களம்

– என்.குணசேகரன். லெனின் “பொருள்முதல்வாதமும் அனுபவாத விமர்சனமும்”என்ற நூலை 1908-ஆம் ஆண்டு பிப்ரவரி துவங்கி அக்டோபர் மாதத்தில் எழுதி முடித்தார்.1909-ஆம் ஆண்டு அந்நூல் பிரசுரமாகி வெளிவந்தது. மிகவும் சிக்கலான தத்துவப் பிரச்னைகளை மையமாகக்கொண்டு எழுதப்பட்ட நூல் இது. இந்த நூல் வெளிவந்த எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ரஷ்யாவில் பிற்போக்கு முதலாளித்துவ ஆட்சி தூக்கியெறியப்பட்டு,புதிய தொழிலாளி விவசாயிகளின் வர்க்க அரசு ஆட்சிக்கு வந்தது.அந்த அரசுக்கு லெனின் தலைமை ஏற்றார்.இந்த காலங்கள் முழுவதும் புரட்சிக்கான தயாரிப்பு பணிகளும் போராட்டங்களும் நிறைந்த… Continue reading
-
காஷ்மீர்: மக்கள் கிளர்ச்சியும், ராணுவ தாக்குதலும் … தீர்வு என்ன?

காஷ்மீர் பிரச்சனை வெறும் பூகோள அல்லது எல்லைப் பிரச்சனை மட்டுமல்ல. இந்திய அரசாங்கம் மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய சுயாட்சி முறைக்கும் இந்தியாவின் மதச்சார்பின்மைக்கும் காஷ்மீர் ஒரு அக்னிப் பரீட்சை என்றால் மிகை அல்ல. இந்த அக்னிப் பரீட்சையில் தேறுவது என்பது காஷ்மீர் பிரச்சனையை அந்த மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப சுமுகமாக தீர்ப்பதில் உள்ளது Continue reading
